பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



215 அருஞ்சொற்பொருள் அகரவரிசை 13 வ 50 102. கைப் புணர்ச்சி - கவிழ்ந்து பக்கம் பக்கம் மாதுபடு நோக்கி - அழகு வயிரம் - திண்மை ; வலிமை பொருந்திய கண்ணுடையவள் 56 யுடையது 153 மாத்திரை - அளவு 27, 155 வரையணங்கு - மலைக்கண் மாழை - அறிவின்மை 96 உறையும் தெய்வப்பெண் மாழை கலந்த ஏழைநீர்மையார் 96 வரைவு - திருமணம் மீகுதல் - பெருகுதல் 101 வலயம் - கைவளையல் 46 முகிழ் முகிழ்த்த ல் - முணு வலித்தான் - துணிந்தான் முணுத்துக் கூறல் 117 வல்லி - படர்கொடி 32 முக்கால் - மூன்று முறை 8 வழிபாடு - வணக்கம் முதற்பொருள் - முதன்மை வழியடை - வழியடைத்தல் ; யான பொருள் : அவை : தடுத்தல் நிலம், பொழுது 1 8 வளாவு நீர் - கலக்கின்ற நீர் 50 முதனூல் - வரம்பில் அறிவன் வளி - காற்று பயந்த நூல் | 12 வற்கடம் - பஞ்சம்; சிறுவிலைக் முரண் - மாறுபாடு காலம் முனிந்து - வெறுத்து 15 வனப்பு - அழகு 11, 37, 49 முனைவன் - கடவுள் 3, 5 வன்புறை - வற்புறுத்தல் 45 முன்னுறு புணர்ச்சி - இயற் வாயில் - பாணர், தூதுவர் முத லிய வாயில்கள் 61 முக்கு ஊழ்த்தல் - கவிழ்ந்து வாய்பாடு - குறியீடு 27, 153 வீழ்தல் | 102 வாரல் - வாராதே: அல்லீறு மூங்கை - ஊமை 8 பெற்ற எதிர்மறை வியங் மூத்திர புரீடம் - சிறுநீரும் கோள். ' 143, 152 மலமும் | 10 வாவி - தடாகம் மூரல் முறுவல் - புன்னகை : -- வாளா-சும்மா; மௌனமாக 8, 95 சிறுசிரிப்பு விகற்பம் - வேறுபாடு 112 மெய்ப்பாடு - புறத்தார்க்குப் விசேடம் - சிறப்பு 116 புலப்படுவதோ ராற்றான் வித்து - விதை வெளிப்படும் உடல் உணர்ச்சி200 விழை தக்கன - விரும்பத் மெய்ம்மயிர் நிறுத்தி - உடல் சகுந்தவை சிலிர்த்து விழைவு விடுத்த விழுமியோர் 112 மெலிது - மென்மையுடையது 82 விளிம்பு - ஓரம் - மெல்லியல் - மென்மையைத் விறலி - பாடினி; பாடுவோள் தனக்கு இயல்பாக உடை வெண்சாந்து - சந்தனம் யாள் 39 வெறி - நறுமணம்; தேன்; மேதக்கது - மேன்மையானது 142 வெறியாட்டு 32, 98, மேற்று - உரியது வேங்கை - வேங்கைமரம் ' யாப்பு - நூல் யாப்பு.' நூலை வேட்கை - விருப்பம்; காத ஆசிரியன் இயற்றுதல் 3 லுணர்வு 3 யாப்புறுத்தல் - வலியுறுத்தல் 153 வேட்டல் - விரும்புதல் ரம் 5 வேலன் - வெறியாடுவோன் யாய் - ஆய்; தாய் வடு - குற்றம்; குறைபாடு 97, 138 (பூசாரி). வண்டோரனையர் ஆடவர் - வண் வேலேறுபட - வேல் தைத்த டொத்தவர் ஆண்மக்கள் 187 புண்ணுண்டாக வதுவை - திருமணம் 131 வேழம் - யானை 179 56 விளிம்பு பாடினி சந்தன "தேன்.