பக்கம்:இலக்கியக் கலை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்iைன் கதை 241 விளங்காவிடினும் நன்கு ஆராய்ந்தால் விள்ங்காமற் போகாது வடிவாலும் உருவாலும். . பண்பாலும் பெரும்பான்மையான, பொருள்கள் தொடர்பு பட்டிருத்தலை எவ்வள்வுக்கு எவ்வளவு அறிகிறேமோ அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு விசாலமும் ஆழமும் உடையதாகிறது. இவ்வொற்றுமைத் தன்மைய்ை அறிவதனாலேயே மனித மனம் விலங்கு மனத்தினின்றும் வேறு பிரிக்கப்படுகிறது. 'கருவில் திருவுடையார் என்ற மகா மேதைகளைப்பற்றி ஜேம்ஸ் என்ற பெரியார் தமது உளநூலில் குறிப்பிடுகையில், ஒற்றுமைப் பட்ட பொருள்களையும் செயல்களையும் மிகுதியும் நினைவில் இருத்தக் கூடியவர்கள்' என்றே கூறுகிறார். எல்லோருக்கும் இத்செயல் ஓரளவு உரியதாயினும் கவிஞன், பொருள்களில் காணப் படும் இவ்வொற்றுமையைச் சிறிதாக இருப்பினும் விரைவில் கண்டு கொள்ளக் கூடிய வன்மை படைத்தவனாவான் உலகிடைக் காணப்படும் பல்வேறு பொருள்களினுள்ளும் ஒப்புமைப்பகுதி உண்டு. சில பொருள்களிடத்தில் இவ்வொப்புமை, பொறி புலன்களால் காணக்கூடிய அள்விற்கு வெளிப்பட்டு நிற்பதும் உண்டு:சில் பொருள்களின் ஒப்புமையைக் கண்ணாற்கண்டும் சில வற்றைக் காதாற் கேட்டும், இன்னுஞ் சிலவற்றைக் கையால் இரட்டுங் கூட உள்ள ஒப்புமைத்தன்மையை அறிதல் கூடும். ஆரல் சில பொருள்களில் கவிஞன் கூறும் ஒப்பும்ையை அறிவின் துணை.தொண்டு மட்டுமே,அறிய இயலும்; இன்னும் சில சமயங் தiல் ஆழ்ந்து சிந்தித்தும், இரோவழி அனுபவித்துழே காணக்கூடிய ಸ್ಲೀ ஆண்டு. இறந்த கவிஞன் மேலே கண்ட முறையில் தி#ப்ேடெப்" *ಹ್ಲಿ பொருளையும் க்ண்டும், கேட்டும், அறிந்தும் அனுபவித்தும் அவற்றின் இடையே உள்ள ஒப்புன்மயை அறிந்து கூறுகிறன்: - - டிருந்துதிென் மர்த்தின் வாள்வடு மயங்கி :தியின்,ஆன்ன ஒண்செங் காந்தள்: போம்புரு:வொடுங்கவாங்கியின் நுசுப்பு என்ற இவ்வுவமைகள் கண்ணால் கண்டு அறியத்தக்கவை. விண்னதிர் இமிழ்இசை கடுப்பப்புண்ண்மைத்து: இ-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/260&oldid=751080" இலிருந்து மீள்விக்கப்பட்டது