பக்கம்:இலக்கியக் கலை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இலக்கியக் கலை மறைந்துவிடுகின்றன. யானையினுடைய ஏனைய இயல்புகளும் மறிைந்துவிடுகின்றன. செருக்கு, ஆண்மை, கம்பீரம் என்ற இப் பண்புகளே ஒரு வடிவாக்ப் பெற்று விளங்குகிறான் சீவகன். இத் தகைய நிலையை உண்டாக்கவே கவிஞன் உருவகத்தை ஆள்கிறான். விரச்சுவை தரும் இவ்வுருவகத்தின் பக்கத்தில் இன்பச் ஆதரும் மற்றோர் உருவகமும் காண்பதற்குரியது. லேமர் மிஞ்ஞ்ை ஏங்க கிரைக்கொடிப் புறவம் பாடக் *.*.*.*.* ! கோலவெண் முகையேர் முல்லைக் கோபம்வாய்முறுவல்காட்ட ஆலிமின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலடேரங்கில் ஆடக் காரெனும் பருவ நல்லாள் - (பெரியபுராணம்; ஆனாயர். 19) இத்தகைய உருவகததை முழுதும் அநுபவிக்க வேண்டுமாயின் நாட்டியக் கலையின் இன்றியமையாப் பகுதிகள் அனைத்தையும் அறியவேண்டும். இலக்கணையும் உருவகமும் இவ்வகை உருவகங்களை, அல்லாமல், ஒரு செயல் அல்லது வினைகாரணமாகச் செய்யப்படும் உருவகங்கள் இன்னும் சிறப்பு வாய்ந்தவை. கீழ்வரும் கவிதையில் தல்ைவி காற்றோடு கலந்த மழையைக் கொடிய பூத்ம்ர்கள் உருவகிக்கிறாள். ஏ மிழையே, நீ காற்றோடு கூடிய விடத்து அச்ைக்கமுடியாத இம்ப் மன்லயையும் ஆசைக்கும்வன்மை பெற்றவனாயிற்றே? அவ்வாறு இருக்க, என் போன்ற சாதாரணப் பெண்களிடம் ஏன் உன் வன்மையைக் காட்டுகிறாய்?" என்கிறாள், நெடுவண் மருங்கிற் பரம்புபட் இடிக்கும் & 。”、”.。。。ーで、壺、いすリ " ، " غزة خطط ؟؟ . திடுவின்ச.உருகின் கழிறுகுரல் அளைஇக் காலுெடுவுந்த தமஞ்சூன் மாழ்ழ்ை! இi இல்லையோத்யு ப்ேரிச்ை மய்மும் துளக்கும்iண்பின்ை! . |னையில் அளியர் பெண்டி でき。

    • :::::::::::ئے.. اور " ர் இஃது எவனோ? ,
    • : * ~ : . . so (குறுந்தொகை 158)

இக்கவிதையை இலக்கணையின்பால் அமைத்து உருவகம் அன்று. என்று தழிழ்ப்புலவர் கூறுவர். எனினும் ஒரு வினை காரணமாக்...இங்கு, மழை உருவகழ் செய்யப்பெறுகிறது. ஆஎன்ன பொருளாக உருவகஞ் செய்கிறாள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/275&oldid=751096" இலிருந்து மீள்விக்கப்பட்டது