பக்கம்:இலக்கியக் கலை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ಹಥಿಆ ಕಹ கல்லையே கூறும் இயல்பு தோன்றுகிறது. நெஞ்சாகிய கல் என்பது கல்போன்ற நெஞ்சு என்பதைவிடப் பன்மடங்கு சிறப்புறுதலையும், இவ்விரண்டையும்விட நெஞ்சக்கல்' என்பதும், அதனையும்விடக் கல்’ என்பதும் சிறப்புறு தலையும் காண்கிறோம், பல்வேறு வடிவங்கள் இவ்வாறு வளர்ந்த உருவகம் பல்வேறு வடிவங்களைக் கொள்ளலாயிற்று. தமிழிலக்கணத்தில் அன்மொழித்தொகை என்ற ஒன்றைக் காண்கிறோம். பொற்றொடி வந்தாள் என்ற ஒரு த்ொட்ரை எடுத்துக்கொள்வோம். பொற்றொடி என்ற "சொல்லுக்குப் பொருள் பொன்னாலாய வளையல் என்பதேயாம், ஆனால் முற்கூறிய தொடரைக் கூறியவுட்ன் வளையலையணிந்த பெண் வந்ததாகவே கூறுவோனும் கேட்போனும் அறிகின்றனர். இவ்வாறே வெள்ளாடிை சென்றான் என்பன போன்றவையும், இவ்வன்மொழித் தெர்கையின் சிறப்பு என்னவென்னில் இவ்விரண்டு சொற்களும் தம்முடைய பொருள்களாகிய, பொன் வளையல், வென்மையான் உடை என்றாகாமல், அவற்றை அணிந்த ‘வ்ர்கன்ஸ்க் குறிக்கின்றன. ஆனால் அவ்வர் று அவை குறிப்பதற்கு, அச்சொற்களின் ஈற்றில் நின்று முடிக்கும் வினை உதவுகிறது. இதுவும் முற்கூறியபடி கவிமரபில் தோன்றிய சொல் எ ன் ப தும் நன்கு விளங்கும் பொன்வளையல் முதலியவை பெண்களுக்கே சிறப்புடைய பொருள்களாதலால் இச்சொற்கள் நாளடைவில் தம் ப்ொருளை விட்டுவிட்டு, அவற்றை அண்ந்த பெண்களைக் 'குறிக்க ஆரம்பித்தன. இவையும் கவிதை சிறப்பில்ட்ய உத்வுகிற உறுப்புக்களாகும். ४ s - . இவற்றை அடுத்துக் கவிதையின் தோழனாக இயங்குவது ஆன்றிணைப் பொருள்களை,உயர்இணையாக நின்னத்துப் பேசும் முறையாம். இதனிையே கி க்ேஷ்ன் என்று மேல்நர்ட்டர் கிறுவர். இவற்றிற்கு முன்னர்க் கர்ட்டிய இரு குறுந்தொன்சுகளுமே வித்ாரிண்ம்ச்க அமையும். இங்கனம் கூறுதலைத் தொல்காப்பியனார், சொல்லுந போலவும், இதட்குந போலவும், சொல்லிபுரங்கு அழையும் என்று, குறிக்கிறார். இது பழந்தமிழ்க் கவிதை களில் பரக்கக் காண்ட்தோர் இயல்பாகும். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/279&oldid=751100" இலிருந்து மீள்விக்கப்பட்டது