பக்கம்:இலக்கியக் கலை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் அநுபவமும் 309 வான்கலந்த மாணிக்க வாசககின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றின்ரிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீம் சுவைகலந்துனன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே, -அருட்பர். என்று பாடுகிறாரே, திருவாசகம் படிக்கும் எத்தனை பேருக்கு அது இவ்வாறு இனிக்கிறது? அவ்வாறு இனிக்கவில்லை எனின் வள்ளலார் கூறியது புனைந்துரையா? பக்தி அநுபவம் ஆழ்ந்து இந்திந்துப் பார்த்தால் வள்ளலாரும். சிவப்பிரகாசரும் கூறிய்ன் முற்றும் உண்மையே என்பதும் போதரும்."எவ்வாறு என்று காண்போம். திருவாசகம் யாரால் எவ்வாறு அருளிச் செய்யப்பெற்றது: அன்பே வடிவான ஒருவரால் அழுது ஆடி ஆன்ட்ந்த ஆன்பீர் ஒருவராலன்றோ ஆக்கப் பெற்றது: ம்ந்திரியர்க இருந்த திருவர், முற்றுங் கலைஞர்ாக் மாறி இறைவ்னுட்ைய் பக்தி, அநுபவத்தில் ஆழ்ந்துவிடுகிறார். அவ்வநுபவத்தில் அவர்பெற்ற' பேறு என்ன? அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்யான் என்றும், - ................................நாய்உடலகத்தே குரம்பை கொண்டு இன்த்ேன் பாய்த்தி நிரம்பிய rã - : *. • - ”' , or "# , " w - ஆறுபுதமான அழுத தாரைகள் எற்புத் துனைதொறும் ஏற்றினல் (-திருஅண்டப்பகுதி 178-78.சி என்றும், - - விச்சைதான் இது ஒப்பதுண்டோ கேட்கின் மிகுகாதல் அடிய்ரிதம் அடியனாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுத மூறி அகநெகவே புகுந்தாண்டான்.அன்புகூா -த்தகம்-29 என்றும் குறிப்பிடும் அப்பெருந்ததை பெற்ற'அநுபுவதுதை"யிர்

  • 、狩、* o: }; t: . ட'. - f: *. * : 4 حاجی باقی نمان அறிய முடியும் இத்தகைய ஆறுவித்தில் அப் ப்ெரியார் தமஐ மறந்து இருந்து பின்ன்ர்த் திம்'பழைய நில்ையன்ட்ந்து ஆக்கிப் கவிதைகளே திருவர்ச்கம்'என்வே முன்னர்க் கிறிப் முறைபடி நாம் அக்கவிதைகளைப் படித்து இன்புறுவதோடு அல்ரிமீல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/329&oldid=751156" இலிருந்து மீள்விக்கப்பட்டது