பக்கம்:இலக்கியக் கலை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்வின்த்ம்பும் மிக்கட் பண்பும் 317 பலருக்கும், சிறப்பாக்த் தன்ன்ை மேற்கொண்டானுக்கும் தீங்கையே விள்ைக்கிறது. பிறன்மனை நய்க்கின்ற இழிச்ெய்ல் தவ்ற்ான்து என்பது யாவரும் அறிந்ததொன்ற்ே. எனினும், மிக்ச்சிலர்ே இக் குற்றத்தின்ரின்றும் நீங்கியவர். ஆதிகாலத்தினின்று இன்றுவர்ை, உலகிடைப் பலர் இத்தவற்றைச் செய்துதான் வருகின்றனர். இதனைக் காணுகிறான் கவிஞன். பலரிடத்தும் காணப்படுதலின், மனித இயல்பில் ஆழப் பதிந்துவிட்ட ஒரு பண்பாகும் இது ஏன்று அவன் விட்டுவிடுவதில்லை. சமயம் வாய்த்தபொழுதெல்லாம் இத்ன் தீமையைக் கூறிக்கொண்டே செல்கிறiன். சாதாரண மக்களும் இதன்ைக் கூறுகின்றனர். ஆனாலும் கவிஞன் கூறும் முறையில்தான் எவ்வளவு வேற்றுமை! இராவணன் கொண்ட் தவறான காமம், அதற்கு முன்னரும் பின்னரும் பலர் கொண்டுள்ள தீய குணமேயாகும். ஆனால் இராவணற்கு நேர்ந்த முடிபைக் கவிஞன் கூறுகின்றான். முடிவு தவறு செய்தவன் பெறுவதாகிய சாவுதான். சாதாரண முறையில் கூறுவதாயின் அடாது செய்த அவ்ன்படாத பட்டான் என்று கூறிவிட்லாம், இத்னைத்தான் கவிஞனும் க்றுகிறான். ஆனால் கவிதையிலல்லவா கூறுகிந்ாள்? ஆகவே இத் தனிப்பட்டவன்பால் காண்ப்படும். இத்தீன்மண்யப் பொது நியதியாக்கி அதற்கு முடிவு கூறுமுகமாகவும், அதனைப் படிப்பவர் மனத்தில் சென்று தைக்கும் படியாகவும் கூறுகிறான். இறந்த இராவணன் உடல்மேல் விழுந்து, அவன் மனைவியாகிய மண்டோதரி புலம்புவதாக அமைந்துள்ளது பாடல். அரை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆய்வுமுன் ஆறிஞ்ர்க்கேயும், உர்ை கடையிட்டு அளப்புரிய பேராற்றல் த்ோளாற்றற்கு உல்ப்பே இல்லை. திரை கடையிட்டு அளப்பரிய வரமென்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரை கடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பய்னின் பெரும்ை பார்ப்பேன்" -(இர்ாம்ா. இங்கிகம்:24சி) கற்பனையும், உருவக அணியுங் #ಖந்து கூறவத்த பொருளை மன்த்திற் பதியும்ாறு கூறுவது காண்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/337&oldid=751165" இலிருந்து மீள்விக்கப்பட்டது