பக்கம்:இலக்கியச்சுவை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

81

சலையை நன்கு அனுபவித்து விமர்சித்தவருமான சையிது IOBAL, his Art ard Thought அப்துல்‌ வாஹித்‌ தமது என்ற நூலில்‌ (John Murray, London, வெளியீடு) விள க்கி யள்ளார்‌.

படைப்புத்‌ தொழிலில்‌ இறைவனுடன்‌ உயர்ந்த நிலையில்‌ நின்று ஈடுபட்டிருக்கும்‌ சிறந்த கலைஞன்‌ ஒருவன்‌, இறைவனுடைய படைப்பு முயற்சிகளை விடத்‌ தன்னுடைய சிருஷ்டிகள்‌ மேம்பட்ட. கலை, தொழில்‌ நுணுக்கங்கள்‌ கொண்டிருப்பதைக்‌ காண்கிறான்‌. இதை இறைவனிடமே அக்‌ கலைஞன்‌ சுட்டிக்காட்டுகிறான்‌. இதை இக்பால்‌ பின்வருமாறு பாடுகிறார்‌:

“இறைவ, இருள்‌ ஆட்சி செலுத்தும்‌ இரவைப்‌ ப படைத்தவன்‌ நீ; இருள்‌ அகற்றி ஒளிபரப்பும்‌ விளக்கைப்‌ படைத்தவன்‌ நான்‌!

|

களிமண்ணைப்‌ அழகு

படைத்தவன்‌ நீ;

சிந்தும்‌ வண்ணக்‌

கிண்ணம்‌

படைத்தவன்‌

பாலை

நான!

நிலத்தையும்‌ மலைகளையம்‌

காடுகளையும்‌ படைத்தவன்‌நீ பூங்காக்களையும்‌ தோட்டங்களையும்‌ பழமுதிர்ச்‌ சோலைகளையும்‌ படைத்தவன்‌ நான்‌! நீ கல்லைப்‌ படைத்தாய்‌; ப நல்லழகு உணர்த்தும்‌ கண்ணாடியை நான்‌ படைத்தேன்‌!

நஞ்சைப்‌ படைத்தவன்‌ நீ என்றிடில்‌ அதை

நல்‌ மூலிகையாக

மாற்றியவன்‌

நான்‌”?

நெஞ்சினிக்க, சிந்தனைக்கு விருந்து தரும்‌ இவ்வழகிய கவிதையில்‌ கலையின்‌ லட்சணங்களை தெளிவாகக்‌ கூறிவிட்டார்‌.

“௮௧ தனையோ

நிலையையும்‌ ரகசியங்களை

ஆற்றலையும்‌

நன்கறிந்தவன்‌

இக்பால்‌

பற்றிய

மிகத்‌

எத்‌

இந்த மனிதன்‌;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/85&oldid=1523398" இலிருந்து மீள்விக்கப்பட்டது