பக்கம்:இலக்கியச்சுவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

82 தர்க்கத்தையும்‌

தத்துவத்தையும்‌

மனிதன்தால்‌

என்று

நன்கறிந்தவனும்‌

இறைவன்‌

கூறுவதாக

இந்த இச்பால்‌

கூறுகிறார்‌. அடியார்களையும்‌ இறைவனுடன்‌ சமநிலையில்‌ வைத்துவிட்ட

மானிடனை.

இறைவன்‌

வியந்து

பாராட்டு

கிறார்‌ என்று இக்பால்‌ பாடுகிறார்‌. மனிதன்பால்‌ இக்பால்‌ கொண்டிருந்த மதிப்பும்‌ நம்பிக்கையும்தான்‌ எத்தகையது!

பழம்‌

பெருமையைப்‌

அலையும்‌

பேசிக்கொண்டு

கூட்டத்தினரை

வெறியூட்டி

“மூதாதையரின்‌

புதை

குழிகளை விற்றுச்‌ சாப்பிடுவோர்‌? என்று இக்பால்‌ சாடுகிறார்‌. புதியன கண்டுபிடித்தல்‌, இலக்கிய ஆராய்ச்சி, மூதாதையினருக்கு இழிவ வராமல்‌ பாதுகாத்தல்‌ ஆகியவற்றை விட்டு நம்பிக்கை இழந்து தோல்வி மனப்‌ பான்மையுடன்‌

நாளை,

நாளை:

என

எதிர்‌

பார்த்‌

திருக்கும்‌ செயலற்றசோம்பேறிகளை இக்பால்‌ வெறுத்தார்‌. “நோன்பின்‌

மனமார

துன்பங்களைச்‌

நேசித்து,

திமிர்பிடித்த

சகித்து,

இறைவனை

பணக்காரச்‌

சாதியின்‌

குற்றங்குறைகளை மறைத்து அவர்களுடைய மானத்தைக்‌ காக்கும்‌ ஏமைகளால்தான்‌, உழைக்கும்‌ மக்களால்தான்‌

உலகில்‌ அறம்‌ இன்னும்‌ வாழ்ந்துகொண்டிருக்கிறது! என்று இக்பால்‌ பாடினார்‌. மிகச்‌

சிறந்த

எழுமீன்‌ கூட்டம்‌

போன்ற

உயர்ச்சியை

மனிதன்‌ தனது இருப்பிடமாக்கக்‌ கொள்ள வேண்டுமென்று இக்பால்‌ விரும்பினார்‌.

மகாகவி இக்பால்‌, தான்‌ வாழ்ந்த காலத்தில்‌ உலகின்‌ மேற்கிலும்‌ கிழக்கிலும்‌ நடைபெற்ற மகத்தான மாறுதல்‌ களை மிக நுணுக்கமாகப்‌ பரிசீலித்து வந்தார்‌. சோவியத்‌ ரஷ்யாவின்‌ மகத்தான தோற்றத்தையும்‌ அது உணர்த்‌ தும்‌ மாபெரும்‌ உண்மைகளையும்‌ நன்கறிந்தவர்‌ இக்பால்‌. சோவியக்‌ நாட்டில்‌ புதியதொரு சமுதாயம்‌ மலர்ச்சி பெற்று வருவதை அவர்‌ மிக நுட்மாகப்‌ புரிந்து கொண்‌ டார்‌. தன்‌ நெஞ்சத்துக்கு உடன்பாடான புதிய சமுதாயச்‌

.1அத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/86&oldid=1523400" இலிருந்து மீள்விக்கப்பட்டது