பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 நிர். i னடம் மன்ை அடைத்து, போட்டி உலக மனிதர்களின் வாழ்க்கைப் போக்கு களை இலக்கியப் பொருளாக்குவதைத் தடுத்திருக்கலாம். உளவியல் செம்மையான கலைப் படைப்பிற்குத் தேவை யான பல பயிற்சிகளுள் ஒன்று மட்டுமே. உளவியல் செய்தி களே கலைப்படைப்பு ஆகிவிடாது.