பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 wonderment and reverence, the more often and the more lastingly we meditate upon them The starry firrnament above me and the moral iaw within me. 1.1. திருக்குறள் வழிச் சிக்தனைகள் : திருக்குறள் சாதிகளை ஒப்புக்கொள்ளாத நூல் மட்டும் இல்லை-சாதிகளை, மறுக்கும் நூல் என்பதும் உலகறிந்த/ உலகறிய வேண்டிய உண்மை. இதற்கு ஒரு பெரும் சான்றாய் விளங்கும் திருக்குறள்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (872) திருக்குறளின் இத்திறத்தையே திருவள்ளுவமாலையில், ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் கான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்-ஏட்டெழுதி வல்லுகரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று என்று கோதமனாரும் , இன்னும் தெளிவாக , செய்யா மொழிக்கும் திருவள்ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா அதற்குரியர் அங்தனரே ஆராயின் ஏனை இதற்குரியர் இல்லாதார் இல் என்று வெள்ளிவீதியாரும், ஏதமில் வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால் ஒதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததினால் தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன ?