பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 பெற்ற ஓர் அரசியல்சர்ச்சையை மையம்-மாநிலம் பற்றிய கருத்து மாறுபாட்டை-கருவில்|கருத்தில் கொண்டதாகும். 5.1 மாண்புமிகு கலைஞர் தாம் வேறு மானமுள்ள தமிழினம் வேறு என்று நினைப்பவர் இல்லை என்பதை நினைவூட்டும் இப்பகுதியில் வீரம் வீறிடுவது சொல்லிலே சுழலும் ஒசையாலேயே உணரலாம். மூன்றாவது வரி முதல் ஏழாவது வரி வரை ஐந்து வரிகளும் முதல் எழுத்து மகரமாய் அமைந்திருத்தல் இனத்தின் மகாரத்தை எதிரொலிப்பதோ? ஆம்; படைப்பாளியையும் அறியாமல் தமிழ் இப்படிப்பாடும் மேலும் இன்று நாட்டில் ஏற்பட் டிருக்கும் வறட்சியின் கொடுமையும் தன் எல்லையைக் கண்டிருக்கும் இடம் மறவர் குல மக்கள் வாழும் இராமநாதபுரச் சீமையில்தானே! அங்கு நடக்கும் வறட்சிப் பணிகள் பற்றித்தானே பரிதும் பூசல் பூத்தது? 8.2 மானமே பெரிதென்றெண்ணும்' என்ற தொடருள்ளும் ஓர் கருத்து கத்தியின் கூர்போல் நீட்டிக் கொண்டுள்ளதாக நினைக்க வேண்டியுள்ளது. ஆம்: சமானமே பெரிது’ என்று எண்ணத்தான் முடிகிறதே தவிர வாழத்தான் பலருக்கும் முடிவதில்லையே! 5. நம் குலம் தமிழ்க் குலம். அதன் தலைமைப் பண்பே மறம்தான். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தமிழோடு கூட இல்லை - வாளோடு தோன்றி மூத்த குடி அல்லவோ தமிழ்க்குடி? பொதுப் பகைவனை வெட்டுவதிலும் சிறப்பு நண்பனை வெட்டுவதற்கே வீரம் பேசும் வாள் அல்லவோ தமிழன் வாள்? இப்பொழுது நடந்ததும்/நடப்பதும் அதுதானே! அதனால் இந்தத் தமிழ்க் குலத்தை/குணத்தை அறிந்தோ அறியாமலோ கலைஞர் மறத்தமிழ் குலத்தார் என்றது வேதனையைச் சோதனையாக்கும் போதனைதானோ? 5.4 மீது என்ற ஒரு சொல்லே அத்து மீறியது செயலையும் அறிவிப்பதிேர்-மோதுதலை மொட்டுத் தமிழில் இட்டு வைப்பதோ?