பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$58 முன்னேற்றக் கழகம் இரண்டையும் கூர்ந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவன் எளியவன். மேற்கண்ட பின்புலத்தோடு பார்க்கும்போது என்னைக் கவர்வது கலைஞர் தமிழ்-கவிதைத் தமிழ். இந்தத் தமிழ் தானே-இந்தத் தமிழ் காரணமாகத்தானே தி. மு. க. வளர்ந்தது! பெரியார் நடையிலும் பெரிதும் வெறுபட்ட நடை-ஆங்கிலத் தாக்கம் (சொற்றொடர்கள்? முற்றுச் சொற்றொடர்கள் அமைப்பு (Syntax) நிலையிலும்) புதுமைக் கருத்து வெளியீடுகள் வகையிலும்-புத்தம் புதிய நடை-படை இரண்டிலும் பேரறிஞர் அண்ணா நடை. இந்த நடையைப் பின்பற்றிய படைக்குத் தலைவர் கலைஞரே! ஆம். நடை-படை இரண்டுலும் பேரறிஞர் அண்ணாவை எதிரொலி செய்யும் ஏந்தல் கலைஞரே. சில நேரங்களில் எதிரோலி மூல ஒலியினும் பேரொவியாக இருந்தல் இயற்கை இவ்வகையில் கலைஞரின் அழகுத் தமிழ் நடைக்கு-கருத்துக் கலைக்கு-புல வாழ்க்கைக் கலைக்குச்-சில சான்றுகளை அகழ்வோம்-மகிழ்வோம். ஒருவர் தம் நடைக் கூறுகள் அவர்தம் நெஞ்சுக் கூறு களையும் காட்டும். (எடுத்துக்காட்டுகள் இருக்கும் பக்கங் களின் எண்கள் பிறை வளைவில் தரப்பட்டுள்ளன.) 1. அடக்கத்துடன் கருத்தை அறிவிக்கும் நுட்ப திட்பம் 夏2 2. ••• நடை (18, 25, 26, 187) 3. பகுத்தறிவுக் கருத்து விளக்கம் (29) 4. திருப்புரைகளாக வரும் தொடர்கள்-முற்றுத் தொடர்கள் | கருத்துகள் (90) 5. திருப்புரைகளாக வரும் செய்திகள் (34, 35) :பளிர்" என்று பதிலுரைந்தல் கலை (39) 7. தன்னை வைத்துப் பிறரை-பிறவற்றைத் தொடர்பு படுத்தல் (39)