பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதில் ஒருவர் தலைவர் கலைஞர் பற்றி இந்தியத் தூதரக அதிகாரி அண்மையில் எனக்கு நண்பரானார் ஒரு நல்லவர்வல்லவர், அவர் 1948 முதல் 1981 வரை அயலகங்களில் உள்ள இந்தியத் துரதரகங்களில் பணி புரிந்தவர். இறுதி யாகப் பிரிட்டனில்-லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத் தில் முதல் செயலராக இருந்து ஒய்வு பெற்றவர். பெயர், என். வி. இராமன்-நடராச வேங்கட ராமன் பத்து நாடுகளில் உள்ள இந்தியத் துTதரகத்தில் தங்கிப்பணிபுரிந்து இவர் இந்திய அயலகத் துறைப் பணிகள் காரணமாக மேலும் முப்பது நாடுகட்குச் சென்றுள்ளார். தமது நீண்ட பலநாட்டுப் பயண வாழ்க்கைப் பட்டறிவுகளை பளிச்சிடும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு திரு. இராமன் 1986 glá), 'Diplometic Service-The first 3 4 years” srsŵp அருமையான நூலை எழுதியுள்ளார். இப்போது (1988) 'Three worlds என்ற தலைப்பில் மற்றுமொரு அருமை யான புத்தகத்தைப் படைத்துள்ளார். இந்த இரண்டாவது புத்தகத்தில் பெருமைபடத் தக்க தமிழராகிய இவர் நம் தலைவர் கலைஞர் 1973 இல் மேற்கு ஜெர்மனியில் சந்தித்த போது தமக்குத் தோன்றிய உணர்வுகளை ஆங்கிலத்தில் அழகோவியமாக்கி உள்ளார். அதன் தமிழாக்கம் (சில குறிப்புகளுடன் பின்வருமாறு : மு. கருணாநிதி 1970 ஜூலையில் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி மேற்கு ஜெர்மனிக்கு வருகைபுரிந்த போது வரவேற்பு

  • குங்குமம் தமிழ் புத்தாண்டு (1988) இதழில் வெளி

வந்த கட்டுரை.