பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மதிப்பீடு செய்யும் உரிமை பெற்றுள்ள இந்த நாட்டில் கல்வியாளருக்கும் அரசியல் பற்றி மதிப்பீடு செய்யும் உரிமையை வழங்குதல் வாயிலாக நம் கலைஞர் சமன் பாட்டுச் சான்றோர் என்னும் புரட்சிப் புதுப்புகழ் எய்தி வருகிறார். } to o な登 むむ ○○ வையகத்தில் சங்க காலச் சமுதாயம் ஒப்புவமை இல்லாத பொற்காலச் சமுதாயமாய்ப் போற்றப்படுவதற் கெல்லாம் காரணம் அஞ்சா நெஞ்சாண்மை படைத்த அருந்தமிழ்ப் புலவோர் சொல்லை மதித்து வாழ்ந்த மன்னர் வாழ்ந்தமையே ஆகும். செவி கைக்கும் சொற்பொறுக்கும் செம்மை சான்ற சங்க கால ஆட்சியின் மாட்சியே. இந்த நாட்டில்-இந்தத் தலை முறையில்மறு பிறப்பும்-மறு வாழ்வும் கொள்ளச் செய்து வருபவர் நம் கலைஞர் ஒருவரே. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை !' g g 0. C3 6ö ひ○ எந்த நாட்டில் கட்சிகளுக்கு ஆட்படாது கருத்துகளுக்கு மட்டுமே ஆட்படும் கலைஞர்களும் கருத்தாளர்களும் ஆதரிக்கப்படுகின்றனரோ அந்த நாடு அமரவாழ்வு எய்தும் என்பது பேரறிஞர் அண்ணாவின் பெருங் கொள்கை. அக்கொள்கை நடைமுறையாக ந ல் வழி கா ட் டு ம் கலைஞர்க்கு அறிவுலகம் அழியாப் புகழ் வழங்கும். ● d Ə3 QQ 品 கலைஞர் ஆட்சியில் கல்வி உலகம் பெற்ற இருபெரும் ப ரி சு க ள் திரு. நெ. து. சுந்தரவடிவேலும் டாக்டர் மு. வரதராசனாரும் துணை வேந்தரானமையே ஆகும். முன்னவர் கடமையால்-கல்வித் தமிழால்-த மி ழ ர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்; பின்னவர் கதை