பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர்-ஒரு கவிஞர் இச்சாதாரணன் புவியாள வந்தாலே பொறுப்பதில்லையென்னும்போது கவியாளவும் வந்துவிட்டால் என்கதிதான் எங்கே ? அவிசொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வோன் அந்நாள் ஆள்வோன் கவிதெரிந்து ஆயிரம் பாடல்கள் புனைவோன் இந்நாள் ஆள்வோன் (110) 莎 ஃ Q。 ઈ. பலவரிகள் நானேதான் பாடி விட்டேன்...... - இது பதவியிலே உள்ள மோகமல்ல; பாட்டினிலே உள்ள மோகமென்பேன் ....... - * (118) o g 岭 do む○ ta ஏடெடுத்தேன் எழுதிமுடித்தேன் என்றே என் வழக்கம் இதுவரை (84) (கவியரங்கில் கலைஞர், 1971) (1) நம் முதல்வர்-கவிஞர் முதலாம் கவிஞர்-முதல்வர். ஆம். ஈராயிரம் ஆண்டுத் தமிழக வரலாற்றில் ஒன்றுபட்ட தமிழகத்தின் முதல் முதல்வர்-கவிஞரும், கவிஞர்-முதல் வரும் அவரே. சிறுகதை, நாவல், நாடகம், கடிதம், கவிதை, திரை, பேச்சு ஆகிய கலைகளில் வல்ல ஒருவரை முதன்முதல் முதல்வராகப் பெற்றிருக்கும் பெருமையும் நம் தமிழகத்திற்கே உண்டு எனலாம்.

  • சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான இந்திய

விடுதலையும் தமிழ் இலக்கியமும்' என்னும் புத்தகத்தில் வெளிவந்த கட்டுரை (1974) 3223–4