பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான மண்டலம் புவiபா தங்கதுரை அக்டோபரில் கிரகங்கள்

புதன்

அக்டோபர் முழுவதும் புதன் மாலை ஆகாயத்தில் தென்படும். சூரியன் அளிப்தமித்த பிறகு முக்கால் மணி நேரத்தில் அது அஸ்தமித்து விடும். இதனாலேயே அதை பார்ப்பது கடினம். அக்டோபர் மாதக் கடைசியில் புதன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத் தான் அஸ்தமிக்கிறது. அப்போது புதன்ை தென்மேற்கு அடிவாரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். Q வெள்ளி அக்டோபரின் மாலை நேரம் ஆகாயத்தில் சென்று மாதத்தை விட சற்று அதிக அளவு நகர்ந்திருக்கும். o செவ்வாய் மெதுவாக நகரும் கிரகம். அக்டோபர் ஒன்றுக்குப் பிறகு பூமி அதை விட அதிக வேகமாகச் செல்வதால், செவ்வாய் நம் கண்களுக்குப் பின்னால் செல்வது போல் ஒரு காட்சி கொடுக்கும். (இதை வக்கிரம் என்று நாம் சொல்லுவோம்.) அக்டோபரில் இலை அதிகப் பிரகாசம் அடையும். அது வியாழனை விடப் பிரகாசமாக இருக்கும். அக்டோபர் 30ல் செவ்வாய் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் அதன் தூரம் அப்போது 69.4 மில்லியன் கிலோமீட்டர் துரத்தில் இருக்கும். 2 வியாழன் சூரிய அஸ்தமனத்திற்கு சிறிது நேரத்தில் அஸ்தமிக்கும். 74 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005