பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


'முருகு உயிர்த்திடும்'57 என, மணம் மூச்சு விடும்-என்ப தாகப் பழம்பெரும் இசைநூல் ஒன்று இசைக்கின்றது. சைவப் பெரியார் மாணிக்கவாசகர், "உற்ற ஆக்கையின் உறுபொருள் - நறுமலர் எழுதரு நாற்றம்போல்'58-என உடலுக்கு என்னையும், உயிருக்கு மனத்தையும் உவமையாக்கினார். உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் சிலச்சில குணங்கள் உள்ளன. ஆயினும், அததற்கும் தனித் தனித் தன்மையான இயல்பு ஒவ்வொன்று உண்டு. நீருக்குத் தண்மை, நெருப்புக்கு வெம்மை. இவ்வாறு உலகப் பொருள்கள் யாவும் ஒவ்வொன்றைப் பெற்றுள்ளன. இவற்றை நூல்கள் பலவும் வாய்விட்டுப் பாடுகின்றன. ஒருவாய் திறந்து கடுவன் இளவெயினனார், "தீயினுள் தெறல் நீ; பூவினுள் தாற்றம் நீ'5 -எனத் திரு மாலைப் போற்றியுள்ளார். அவர் வாயே இதனை மாற்றிப் போட்டு, தின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள' - என்றது. கம்பர் பிரகலாதன் வாயைத் திறந்து மணத்தை எனது உள்ளீடாகக் காட்டி, மலரினுள் வெறியும், எள்ளில் எண்ணெயும் மற்றும் கேளாப்-67 எனப் பேசவைத்தார். இவ்வாறே இறைவனை, . "பூவுற்ற நாற்றம்போல் நின்றார் தாமே" 62 'பூவின் தாற்றம்போன் றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து' த7 சிலம்பு : அடியார்க்குதல் லார் எடுத்துக்காட்டு 58 கிருலா : அதிசயப் பத்து, 61 கம்ப. இரணியன் வதை; 126, 59 பசி : 8 : 63. 62. அம். தே, : ஆலங்காடு: . 60 பரி : 4 :29, 38 திருவச திருவண்டம்: 115,