பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/693

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
673


குறிக்கப்படுவதுகொண்டும் இது குறிஞ்சி நில மலராகின்றது. இது கார்காலப் பூ என்பதைப் பின்வரும் சேந்தன்பூதனார் பாடல் காட்டுகின்றது : : "தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்து எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறு நெறி'1 குறிஞ்சி மேடையில் இடம்பெற்றமையால் குடும் மவாகும் இது கோரை மலராயினும் கோதை மலர்; பாவை மலர், 80, பஞ்சு மலர். பருத்தி. பருத்திப் பூவைக் கபிலர் "பாரம்' என்று பாடினார் இதற்கு நச்சர் "பருத்திப் பூ" என்று எழுதினார். ஆடைக்குப் பஞ்சைத் தரும் இது செடிப்பூ என்னும் அளவில் நிலப் பூ: மஞ்சள் நிறத்தில் தனிப் பூவாகப் பூக்கும். கோடைகாலப் பூ 'கோடைப் பருத்தி'8 என்று புறம் பாடியது. மருத நிலப் பூ. பாரம் என்னும் பருத்திப் பெயரில் ஒரூர் மிஞிலி என்பவனுக்குரியது. மிஞிலி காக்கும் பாரத்து அன்ன" என்று பரணர் பாடியுள்ளார். பருத்தியூர் எனவும் ஊர்ப்பெயர் உளது. இப் பூ குருதி வெள்ளை, குருதி அழல்நோய், புண் முதலியவற்றிற்கு மருந்தாகும். - குறிஞ்சிப் புட்டியல் அளவில் குடும் பூ: ين. وهمم اسمهامهم معهد or.ماموبدبدبnعنو 1 நற் 1261 5:9, 10, 3 บุpth : 398 1 12 2 குறி. பா : 92, 米43