பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

286

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உள்ள கற் பனைகளும் தவிர்ந்தேன்’ 5T6ԾT Ոlւն,

“ நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

கவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவா ரிலை நீ

விழித்திது பார்” என்றும், உலகோருக்கு உய்வு கெறி உணர்த்துகின்றார்,

வரையில்உயர் குலமென்றும் தாழ்ந்தகுலம் என்றும் வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்’ என்று மேற்குலம், கீழ்க்குலம் எனப்பிரிப்பதற்குச் சாவுமணி அடிக்கின்றார். பின்னர்ப் பூப்பது சமரச சன்மார்க்கம் என்கிரு.ர்.

“ பன்மார்க்க மெல்லாம் பசையற் ருெழிந்தனவே

சன்மார்க்க மொன்றே தழைத்ததுவே’ என்றும்,

“ சத்தெல்லாம் ஒன்றென் றுணர்ந்த சன்மார்க்க

சங்கம் என்றாேங் குமோ!’ என்றும்,

“ மலம்கழிந்து உலகவர் வானவர் ஆயினர்

வலம்பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது’

என்றும் சமரச சுத்த சன்மார்க்க நெறியினை நமக்கு உணர்த்

துகின்றார்.

8. திருவருட்பா; ஆருந்திருமுறை; இறை பொறுப்பியம்பல் 7 9. திருவருட்பா : ஆருந்திருமுறை; அருள் விளக்கமாலை; 85 10. திருவருட்பா : ஆருந்திருமுறை; புனிதகுலம் பெறுமாறு

புகல ல்: 7

11. திருவருட்பா : ஆருந்திருமுறை: சுத்த சிவ நிலை: 21 12. திருவருட்யா , ஆருந்திருமுறை; ஆன்ம தரிசனம்: 8 .18. திருவருட் பா ஆருந்திருமுறை; உலகப் பேறு: 3