பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இலக்கிய அமுதம்


பல சமயத் தொடர்பான நூல்களாகவே இருத்தல் இந்த உண்மைக்கு ஏற்ற சான் ருகும். சங்க காலத்தில்

ஏறத்தாழ இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு. முற்பட்ட காலம் சங்க காலம் என்று கூறப்படும். அக்காலத்தில் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், திருக்குறள், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தோன்றின. புறநானூறு, அகநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தாகை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்கள் தோன்றின. இவற்றில் உள்ள பாக்கள் பல; இவற்றைப் பாடிய புலவர் பலர்; அவருள் அரசர் சிலர், அரச மாதேவியர் சிலர்; புலவர் பலர்; மருத்து வர், கூல வாணிகர், கொல்லர் முதலிய பல தொழில் செய்தோர் பலராவர். சமுதாயப் பெண்களுள் காவற் பெண்டு, குயத்தி, பாண்மகள், வேட்டுவச்சி முதலியோரும் இடம் பெற்றுள்ளனர். அதாவது, சமுதாயத்தின் மிகவுயர்ந்த அரசன் முதல் சிறிது; காலம்வரை மிகத் தாழ்ந்தவர் என்று கருதப்பட்ட குறத்திஈருக ஏறத்தாழ எல்லா வகை மக்களும் கல்வி கற்றிருந்த்னர் என்பது இப்பாடல்களால் நன்கு. விளங்குகிறது. விளங்கவே, சங்க காலத்தில் இன் ஞர்தாம் கல்வி கற்க வேண்டும் என்ற வரையறை யில்லாமல் எல்லோருமே கல்வி கற்க வசதி அளிக்கப் பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது. காவற் பெண்டு

வளமனையைக் காக்கும் காவற்பெண்டு தன் சிறு குடிலில் இருக்கின்ருள். அவள் ஒரு கவியரசி,

வள் மகன் சிறந்த போர் வீரன். அவன் போர்க், களம் சென்றிருக்கிருன். அதனை அறியாத அவ. ஐது நண்பன், அவனத் தேடிக் கொண்டு காஷ்ற். பெண்டின் குடிலுக்கு வந்தான் அக்குடிலில் இருந்த தூணைப் பற்றிக்கொண்டு நின்ருன்; தன் நண்ப னின் நற்ருயை நோக்கி, "நின் மகன் யாண்: