பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13) பெற்றதையும்! சுந்தரமூர்த்திகள் தாம் பாடியுள்ள தேவாரப் பதிகங்களில் குறித்திருத்தலோடு திருத்தொண் டத் தொகையில் அவ்வடிகட்கு வணக்கமுங் கூறியுள் எனர். எனவே சுந்தரமூர்த்திகள், திருஞான சம்பந் தருக்குப் பல ஆண்டுகட்குப் பின்னர் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பது, அகச்சான்று கொண்டு நன்கு துணி யப்படும். இத்துணைச் சிறந்த ஆதாரங்கட்கு முரணாகத் திருவிளையாடற் புராணமுடையார் கூறுவது சிறிதும் உண்மை புடைத்தன்று. ஆகவே, சுந்தரமூர்த்தி கள் வரகுணபாண்டியன் காலத்தினர் அல்லர் என்பது வெளியாதல் காண்க. அன்றியும் திருவிளையாடற் புரா ணம் செந்தமிழ் வாஞ்செறிந்த சிறந்த நூலா தலின் தமிழ்மொழிப் பயிற்சிக்குப் பயன்படுமேயன்றி, வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறிதும் பயன் படாதென்றுணர்க. இவ் வுண்மையைத் 'தமிழ் வரலாற்றின் ஆசிரியரும் நன் குணர்ந்துரைத் திருப்பது பெரிதும் பாராட்டற்பால தாகும், இனி, சுந்தரமூர்த்திகள் பாடியுள்ள - கருமையாத் தருமரூர் தமர் நம்மை கட்டியகட் டறுப்பிப் பானை பருமையாத் தன்னுலகங் தருவான மண்ணுலகங் காவல் பூண்ட 2 பாந்தபாசிட மூரிடைப்பலிபற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரித்ததான் மறையோர்க் கிடமாய் திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் காசு நித்தளல்கினீர் அருந்தன் வீழிகொண்ட ஏடியேற்கு மருளுதிரே, --திருவீழிமிழலை, 8.