பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

159 கருள் ஒருவன்; திருவித் தளும்1 நாட்டுக்கஞ்சாறு என்னும் ஊரினன்; முடிகொண்டான் என்ற இயற்பெயரை புடையவன்; வத்தராயனென்ற பட்டமுடையவன், இது வத்ஸராஜன் எனவும் வச்சராயன் பனவும் வழங்கப்படும். வச்சத்தொள்ளாயிரம் என்ற நூல் இத்தலைவன் மீது பாடப் பட்ட ஒரு பிரபந்தம் மருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுண்டு இவன் மண்ணையில் பகைவாசாேவென்று வாகை டினான் என்று கூத்தர் கூறியுள்ளன. மண்ணை என்பது பங்கஞா ஜில்லா நிலமாம் தாதகாவில் உள்ள ஒரு நகரமாதலின் இங்கே நிகழந்தது மேயர் களுக் கியதுடன் நடத்திய போராதல் வேண்டும். (Epi raphia India vol - Page 730) கோ தாசில்லா இராமச்சந்திரபுரம் தாலுகாவைச்சோத்த திராட்சரமம் என்ற தமிழன் பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் 25-ம் ஆண்டில் இவன் ஒரு நுத்தா விளக்கு வவத்தனன் என்று அங்கோள் ஒரு கல்வெட்டு உணரத்துகின்றது. அக் கல்வெட்டு ஒரு செய்யுள் எடி வத்தில் உள்ளது. அது, பயன் மேவு பொழிற் கச்சை பேச நEat a | பக் பட வயமேல் கனியாக்க நாகொண்டான் மாநெடுவேல் செத்த பேந்தன் இயன்மேவு தோன்பாத் கிருபத்தை யாண்ட தனி வீடர்தரமணச் செயன் மேவு மிச்சிரற்குத் திருதத்த விளக்கொன்று திருத்தினாலே." திருவிந்தளூர் என்னும் இவ்வூர் இந்நாளில் திரு வழுந்தூர் என்று வழங்கப்படுகின்றது. மாமுத்திந்த காமையி, காசியின் வடகரையில் உள்ளது. கசாறு என்பது இப்போது ஆதந்த தாண்டவம் என்று வழங்கப்படு கின்றது என்பது முன்னரே கூதப்பட்டது.