பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு !! #03 கோப்பு (Organic Plot)-கதைக்கோப்பின் ஒருமைப்பாடு (Pilot unity) - பாத்திரப் படைப்பும் வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த அனுபவமும் - கதைக் கோப்பிற்கும் பாத்திரத் திற்கும் உள்ள த்ொடர்பு - அவற்றின் இணைப்பும் விளைவும் - உரையாடல் - புதினத்தின் சூழலமைப்பு (Settings) - பொருள், சமுதாயச் சூழலமைப்பு-வரலாற்றுப் புதினத்தில் சூழலமைப்பு - புதினத்தில் உண்மைத்தன்மை அல்லது உள்ளபடி கூறலும் குறிக்கோளும் - இக்காலப் புதினங்கள் - நனவோடைப் புதினங்கள் - இக்காலப் புதினங்களில் கதைக்கோப்பு, பாத்திரங்கள், காலம் ஆகியவற்றின் சிதைவு. சிறுகதை : இக்கால இலக்கியங்களில் சிறுகதை பெறுமிடம் சிறு கதையின் விளக்கம் - புதினத்திற்கும் சிறுகதைக்கு முரிய வேற்றுமை - சிறுகதைக்குரிய பொருள் - சிறுகதை மேற் கொள்ள வேண்டிய காலம் - ஒருமைப்பாட்டு விதிஉட்கோள், குறிக்கோள், செயல் ஆகியவற்றின் ஒருமைப் urG (Unity of motive, purpose and action)-2 arriré à 33&r a $6& 3.05&lotil Jiró (Unity of impression) #jyąąś அமைப்பு - சிறுகதையில் உரையாடல், வருணனே, குறிக் கோள் - சிறுகதை ஏதேனும் ஓர் உட்கோள், கோக்கம். பொருள் கொண்டமையவேண்டும் - ஸ்டீவன்சனின் மூன்று வகையான சிறுகதைகள். நாடகம் : - நாடகம், புதினம் இவற்றிற்குரிய வேற்றுமை காட கத்தின் கதைக் கோப்பு-பாத்திரங்கள் - செயல் (Action). உரையாடல் - தனிமொழி - நாடகக் கதைக்கோப்பின் பாகு பாடுகள் - செயல் தொடக்கம், வளர்ச்சி, உச்சம் வீழ்ச்சி - முடிவு - நாடக அமைப்புகளின் இயல்புகள்