பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 இலக்கிய இயல் இணைக்கதைக் கோப்பு (Parallelism), எதிர்க் கதைக் கோப்பு (Contrast)-இலக்கிய நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் - தற்காலச் சமுதாய நாடகங்கள்-நாடகமும் வாழ்க்கையும். - கட்டுரை : கட்டுரை தற்கால இலக்கியங்களில் பெறுமிடம்கட்டுரையின் விளக்கம்-தன் விளக்க இலக்கியமே கட்டுரை - சிறந்த கட்டுரையின் இயல்புகள். இலக்கியத்தில் இயற்கை : இயற்கை உண்மைகளைக் கவிதை உண்மையோடு கூறல் - மரபு வழியான முறைகள் - இயற்கையைப் பயன் படுத்தும் நோக்கமும் முறையும் - இயற்கையில் இயல் பாகப் பெறுமின்பம் - இயற்கையழகில் கலைஞர்கள் கொள்ளும் ஈடுபாடு இயற்கையினின்று அமைக்கும் உருவகங்களும் உவமைகளும் - மனித உணர்ச்சி அல்லது செயலுக்கேற்ப அமைக்கும் இயற்கையின் சூழலமைப்பு - இயற்கைக் காட்சியும் மனித நிகழ்ச்சிகளோடு அது கொள்ளும் தொடர்பும் - இயற்கை வருணனை - மனித வாழ்க்கைக்கு முரணுக அமைக்கும் இயற்கை அமைப்பு - இயற்கையும்.தற்கால அறிவியலும்.

    • துணை நூல்கள் : - -

1. இலக்கியத்திறன்-டாக்டர் மு. வரதராசனர். 2. இலக்கிய மரபு- #經 象袋 8. இலக்கியக் கலை-அ. ச. ஞானசம்பந்தம். 4. தொல்காப்பியம்-செய்யுளியல். 5. சிறு பிரபந்தங்கள் இலக்கணம்-பன்னிருபாட் ... " டியல், வெண்பாப் பாட்டியல். 6. Introduction to the study of Literature W. H. Hudson.