பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் #19 . 3. சங்க காலத்தில் உரைநடை தமிழில் எவ்வன விலும் எவ்வகைகளிலும் பயின்று வந்தது என உறுதி செய்க. 4. கற்பனே, இலக்கியத்தில் பெற் றி ருக்கும் இடத்தை ஆராய்ந்து அதன் இன்றியமையா வகைகளை விளக்குக. - 5. புதினம் (nowel) என்னும் இலக்கியப் படைப்பின் கட்டுக்கோப்பையும் அது நுவலும் பொருளேயும் எடுத்துக் கூறுகி. o .ே இலக்கிய வகைகள் (literary forms) உருவெடுப்பது என்பது பொதுச் சொற்களே (ordinary words) எழிலுறத் தொகுத்து அடிப்படைக் கருத்தோடு (primary sense) அமைப்பதாகும் என்பார் கூற்றைத் தமிழ் இலக்கிய மரபு வழுவாது மதிப்பிடுக. * 7. “Drama is not a pure literature. It is a compound. art in which the literary element is organically bound up with the elements of the stage setting and histrionic interpretation,” என்னும் கூற்று தமிழ் நாடகத்துக்கு எவ்வளவிற் பொருந்துமென ஆராய்க. 8. இலக்கியக் கலைக்கும் (Literary Art) அறிவியற் கலைக்கும் (Sciences) உள்ள அடிப்படை வேற்றுமைகளே ஆராய்க. - 1961 | 1. “The production of vivid images usually visual images is the commonest thing, which is referred to by imagination," என்னும் இலக்கியக் கொள்கையை ஆராய்ந்து, சான்றுகளுடன் விளக்குக.