பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 இலக்கிய இயல் 8. தமிழகத்துப் போர் முறைகள் தமிழ் ॐ இலத் கணத்தின் ஒரு பகுதியாகவே வரையறுக்கப படடிருப பதன் பான்மையையும் அதன் அமைதியையும் ஆராய்க. 8. அறநூல்கள் இலக்கியமாகுமா என கன்கு கருதி, உமது முடிவைப் பதினெண்கீழ்க் கணக்கு அறநூல்களுள் ஒன்று கொண்டு விளக்குக. 4. இலக்கியத் தோற்றத்துக்குரிய காரணங்களாகத் திறய்ைவாளர் கண்டுள்ள துடிப்புகள் (impulse) யாவை? அவற்றுள் ஒன்றைத் தற்காலத் தமிழ் இலக்கியத் திலிருத்து விளக்குக. - - 5. சுவைகள் (emotions) தமிழிலக்கியங்களில் இணை பிரியாது, மலரும் மணமும் போல் அமைந்திருப்பதைச் சங்கப் பனுவல்கள் கொண்டு புலப்படுத்துக. .ே "தண்டி, மாறன் முதலிய அலங்கார நூல்களுள் கூறப்படும் சொல்லணிகள் முற்றிலும் வேண்டாதவை.” என்பார் கூற்றை ஆராய்ந்து அதுபற்றிய உமது கருத்தைத் தக்க காரணங்களுடன் கிறுவுக. 7. “The surprising is necessary in tragedy, but the Epic poem goes further and admits even the improbable and incredible, for which the highest degree of the surprising results, because there the action is not seen,” areargoth கூற்றை ஆராய்ந்து அது தமிழிலக்கியத்துக்கும்பொருந்து மாற்றைப் புலப்படுத்துக. . - 8. “An essential characteristic of Literature is that, it yields aesthetic pleasure by the manner in which its theme is handled" என்னும் கூற்றினைச் சான்று காட்டி விளக்குக.