பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் 32.5% 1965 1. 'கலே, க லை க்காகவே” - இக்கொள்கையை ஆராய்ந்து, உமது முடிவு கூறுக. 3. உணர்ச்சி, கற்பனை, வடிவம் - இவை ஏதாவ: தொரு தமிழ்க் காப்பியத்தில் நன்கு அமைந்திருக்கு மாற்றை விளக்கிக் காட்டுக. 3. “In nearly all poetry, the sound and feel of the words, in opposite to its Content, get to work first; and the sense in which the words are taken, is subtly influenced by this fact." இக்கருத்துப்படி பாரதியின் பாடல்களில் சொல்லின் பொருளேக் காட்டிலும் உணர்ச்சியே முதலிடம் பெறுவதைக் காட்டுக. - - 4. "இலக்கியத்திற்கு உணர்த்தும் ஆற்றல் இருத்தல் இன்றியமையாதது; எழுத்தாளன் தான் அனுபவித். ததைப் பிறர் அனுபவிக்குமாறு உணர்த்துதல் இல்லையேல், அது இலக்கியம் ஆகாது."-இதற்குத் தமிழ் இலக்கியத் திலிருந்து எடுத்துக் காட்டுகள் தந்து விளக்குக. 5. “He said that he looked to prose to tell him something he did not know before, to poetry to tell him. something he knew already.” Qajara & Ajug, Quirójá3. மாவென ஆராய்க. 6. நூல்களே ஆய்ந்து தீர்ப்புக்கூறுவோருக்கு இருக்க வேண்டிய திறன்களையும், இலக்கிய உலகில் அவர்கள் ஆற்றும் தொண்டினேயும் பற்றி எழுதுக. - - 7. “Probably, nine-tenths of all fiction is built up. around the passion of early love between the sexes. This is inevitable and that for a variety of reasons.” - so புதினங்களுக்கு. இத்தகைய முடிபு பொருந்துமாவென ஆராய்க. ---..." ----