பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of: இலக்கிய இயல் இவ்விருவகை ஆய்வுள் அரியது-துன்பமானதுதுருவிக் காணும் ஆய்வே ஆகும். எளியது-இன்ப மானது-துய்த்தல் மகிழல். முன்னது மூளை முயற்சி கிறைந்தது, அருமை உடையது; பின்னது மூளை முயற்சி குறைந்தது, எளிமை உடையது. முன்னது முன்னதே; பின்னதே முடிவானது. பின்னது சிறக்கவே முன்னது. முன்னது சிறக்கச் சிறக்கப் பின்னதும் சிறக்கும். பாடும் பயனுமாய் விளங்கும் இவை இரண்டும் உயர் ஆராய்ச்சி யாளரின் இரு விழிகள் ஆகும். ஒற்றைக் கண்ணர் வலியர் ஆயினும், வாழ்விற்கு அழகினர் ஆகார். இனி அரியதாம் துருவிக் காணல் முயற்சியிலும் ஒர் இனே இருத்தலே ஒரலாம். அது இது: & துருவிக் காணல் i | 冷 உத்து நோக்கல் > ஒப்பு நோக்கல் விற்கு விடை கரும். ஆனால், இலக்கிய ஆராய்ச்சி ஒப்பு கோக்கலோடு அமையக்கூடாது. ஒப்பு நோக்கல், திறய்ைவு நாணயத்தின் இன்னெரு பக்கமாகிய உறழ்வு நோக்கல்-இரண்டும் இன்றியமையாதன. எனவே, எல்லா இணைகளேயும் விளக்கக்கூடிய இன்னுெரு வகை விளக்கப்பட வாயிலாக இவ்வுண்மையை கினேவில் கிறுத்தலாம். உற்று நோக்கல், சிக்கல-வினுவைத் தோற்று விக்கும்; ஒப்பு கோக்கலோ சிக்கலே விடுவிக்கும்; வின இலக்கிய ஆராய்ச்சி | ஒப்பு கோக்கு X உறழ்வு கோக்கு