பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுகங்களின் புதுப்பொலிவுகள் 55 கவிதையும், குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு' என்னும் பாரதி பாட்டும், இந்த அடிப்படையிலேயே அடிக் கோடிட்டுக் காட்டுகின்றன- ஈராயிரம் ஆண்டாக, ஆளுல்? இவ்வாறு ஆள்வோராயும், ஆளப்படுவோராயும் பாகுபடுத்தும் மக்கட் சமுதாயத்தைச் சிறப்பாகத் தமிழிலக்கியப் படிப்புக்குப் பயன்படும் வகையில் எவ்வாறு பாகுபடுத்தலாம் என்று எண்ணுவோம். (ی) | அரசர் (பொது) வேந்தர்கள் வள்ளல்கள் —— —— ! } . } . பெருங்ல குறுகில எழுவா பிறர் வேந்தர் வேந்தர் (சிறப்பாகக் கடை யெழு வள்ளல்கள்) (ஆ) ಜ ------- -ہم بمو--سمتیہ | | . | | | அற்வோர் வீரர் புலவர் வினைஞர் வணிகர் இம்மக்கள் பாகுபாட்டுள் அறவோர் முதலிடமும், வணிகர் இறுதி இடமும், வீரரும் வினைஞரும் முறையே இரண்டாவது நான்காவது இடங்களும் புலவர் நடுவிட மும் பெறுதல் நன்கு ஆராயத் தக்கது. இவ்வமைப்பு, சிறப்பாகச் சங்ககாலச் சமுதாயத்தில் இப்பிரிவினர்