பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露笼 இலக்கிய இயல் காந்தியடிகள் கருதியது போல உயர் நோக்குக்குப் பயன் படும் உயர் கருவியைக் கர்த்தாவாகவே கருதும் உபசார வழக்கே அது என்பதாகும். இல்லையேல், ஈசரோடா யினும் ஆசை அறுமின்கள் என்ற திருமூலர் திருமந்திரத் திற்கு என்ன பொருள்? 3 இக்தத் தத்துவ ஆராய்ச்சிக்கும் இலக்கிய இயலுக்கும் என்ன தொடர்பு இலக்கிய இயல் எல்லா இயல்களோடும் தொடர்புடையது. மெய்ப்பொருள் (தத்துவ ஆய்வோடு மிக நெருங்கிய தொடர் புடையது. கோடானுகோடி பேரில் ஒரு கோடியில் காண்ப தற்கும் அரியர் சிவன் முக்தர். அவரிடமே மனக் குறைகள் அற்ற மாண்பிக்னக் காணக்கூடும். ஏனேயோர் அவர்வர் ஊழ்கிலேக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பக் குறைகளில் குழம்புவர். அந்தக் குறை மனிதர்களின் குறைகளே உரைப்பதும் குரை'ப்பதுமே இலக்கியம். அதுவும் இக்கால இலக்கியம் உரைப்பதிலும், குரைப்பதில் வல்லது போலும் இவ்வுண்மையை உணர்தல் இலக்கிய இயல் ஆராய்ச்சிக்கு அடிப்படையானது அன்ருே? மனித வாழ்வு கிறை, மறை, குறை மூன்றும் உடையது. மறைந்திருக்கும் கிறைகளேயும், குறைகளையும் கண்டாரும் காணு வகையில் எடுத்துக் காட்டலே கலை யின்-இலக்கியக் கலேயின் கோக்கும் போக்கும். மரபிலக் கியங்கள் பெரிதும் நிறையைக் காண்பதிலும், காட்டுவ: திலும் சிறைவு கண்டன. மறுமலர்ச்சி இலக்கியங்களோ பெரிதும் குறையைக் காண்ப தி லும் காட்டுவதிலும்