பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* шт. 19 | உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என் உயிரில் உயிர்கொண் டுலவுகின்றான்!-வெறும் துயரில் நான்மூழ்கிக் கிடக்கவில்லை, அவன் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 143 என்றும், அடிமைகொள், எனை!" என்று புலவன் ஒவ்வொருவனும் அயலவன் கால்பிடிக்க, மிடிமைகொல் வாழ்விலும் "செந்தமிழ்க் கெதிரிஎேன் எதிரிதான்!” என்று கூறிக் குடிமையும் கொற்றமும் -ஏதடா தமிழன்னை கொடியின்றி நிற்கும் காளில் ஒடிகின்ற செடியல்ல ஆலடா தமிழ் என் றுணர்த்தினான் கவிஞர் கோமான் - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 144 என்றும், பாடிச் சிறப்பித்துள்ளார். காமராசரைக் குறுப்பிடும்பொழுது, கற்றவர் பலர் இருந்த போதும்-உண்மை கற்றவர் அருகிவிட்ட நேரம்: பற்றெதும் இன்றி அரசில் நுழைந்தார்-மக்கட் பரம்பரையை உயர்த்த விழைந்தார்! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 148 என்றும் புகழ்ந்துள்ளார்.