________________
184 2. முல்லை இலக்கிய மரபு வஞ்சி காடும் கார்காலம் காதலர் பிரிவில் பகைவர்மேல் காடு சார்ந்த ஆற்றியிருத்தல் படையெடுத் பகுதியும் துச் செல்லு மாலை 3. மருதம் காதலர் ஊடல் தல் உழிஞை வயலும் வைகறை மதிலை முற் வயல் விடியல் றுகை யிடலும் சார்ந்த கைப்பற்றலும் பகுதியும் 4. நெய்தல் தும்பை கடலும் சாயுங் காதலர் பிரி எதிர் சென்று கடல் சார்ந்த காலம் வில் இரங்கல் போர் செய்தல் பகுதியும் 5. பாலை காதலர் பிரிவு போரில் வெற்றி வாகை மலையும் காடும் வெப்பத்தால் பின்பனி வேனில் பெறுதல் 1 திரிந்த பகுதி நண்பகல் 6. பெருந்திணை காஞ்சி பொருந்தாக் காமம் நிலையாமை கூறல் 7. கைக்கிளை பாடாண் ஒருதலைக் காமம் புகழ்தல் முதலியன முதற்பொருள் நிலம் முதலானவற்றைப் பாட்டின் கருப்பொருள் எனக் குறித்து, காதலுணர்ச்சிகளையே அகப் பாட்டின் உரிப்பொருள் என முன்னோர் வகுத்தது போற்று தற் குரியதாகும். உணர்ச்சியே கலையின் உயிர்; உணர்ச் சியே வாழ்வின் அடிப்படையுமாகும். உணர்ச்சியை ஒட் டியே வாழ்க்கையின் மற்றக் கூறுகள் அமைவன ஆதலின்,