பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. இலக்கிய வகையின் வளர்ச்சியும் 'அம்மா’ என்றே நாங்களும் அழைக்கிறோமே அன்னையை 'அம்மா’ என்று நீயுமே அழைப்ப தெங்கள் பாடமோ?? என்பது கன்றுகுட்டியைப் பற்றிய கவிதை. காந்தி சொன்ன வழிகளைக் கடைப்பிடித்து நடந்திடின் சாந்தி எங்கும் நிலவிடும்; சத்தி யந்தான் வென்றிடும், சாதிச் சண்டை தொலைந்திடும்; தருமம் எங்கும் தழைத்திடும்; நீதி என்றும் நிலைத்திடும்: நிறத்து வேஷம் நீங்கிடும்.19 இது தேசப் பிதா காக்தி வழியைப் பற்றியது. மூக்கு வெளுத்திடுமாம்; முட்டிக்கால் தட்டிடுமாம்; காதுமே நீண்டிடுமாம்; 'காள்காளென்று கத்திடுமாம். அதுதான் డీ , , , , , , ழு......தை' என்பது அதுதான்...' என்பது பற்றிய கவிதையாகும் இது. அழ.வள்ளியப்பாவைப் பின்பற்றி பல குழந்தைக் கவிஞர்கள் தோன்றியுள்ளனர். அவர்களைப் பற்றிக் குறிப்பிட நான் முயலவில்லை. காரணம், அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது; அவர்கள் படைப்புகளைப் 2. டிை, மூன்றாம்பகுதி - பக். 59 10. மலரும் உள்ளம்-ஐந்தாம்பகுதி - பக்-112. 11. டிை. வேடிக்கைப்பாடல்கள் - பக்-239