பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 107 சுருக்கி வைத்த குடையாட்டம் வெண்டைக் காயும் இருக்குது! முறுக்கு ஏறிய கம்பிபோல் முருங்கைக் காயும் இருக்குது! புளியங்காய் மாங்காயிடம் போட்டியிட்டுத் தோற்கு து! கொத்தவரை முத்துப் பதிச்சு குவியலாகக் கிடக்குது! எட்டுப் போல வேர்க் கடலை எங்க ளுக்குத் தெரியுது மொச்சைக் கொட்டை பாருங்க முழிச்சுக் கிட்டு இருக்குது! பார்க்க நல்லா இருக்குது! பச்சை மிளகாய் உறைக்குது! இஃது அடுக்கு உவமைகளைக் கொண்டு அநேக கருத்துகளை அற்புதமாக விளக்கும் கவிதையாகும். மின்சாரத்தில் தொடர் வண்டி மின்னல் போல் ஒடுதே! கண்ணை இமைக்கும் நேரத்தில் காற்றாய்ப் பறந்து போகுதே! இரவும் பகலும் மனிதரை ஏற்றிக் கொண்டு ஒடுதே! ஆளு ஏறும் பெட்டியின் வாலு ரொம்ப நீளமோ! மின்சார இருப்பூர்தி வேகத்தை ஒப்பிட்டுக் காட்டும் கவிஞர் இதன் இறுதி அடிகளில் திகைப்பான நகைச சுவையையும் இழையவிட்டிருப்பது அற்புதம்,