பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் i43 தொடர்பு, மணிப்பிரவாள நடையின் தோற்றம், அதனைத் தமிழர் பயன்படுத்திய பாங்கு முதலிய வற்றை சிறிது விளக்கினேன். வேற்றாளர்களின் ஆட்சி களில் தமிழின் நிலையையும் எடுத்துக் காட்டினேன். இலக்கிய வளர்ச்சியாகக் காட்டும் பகுதியில் பண்டைக் காலத்தில் அகம், புறம் என்ற துறைகளில் வரையறை பெற்று ஆயிரக் கணக்கான பாடல்கள் இயற்றப் பெற்றன என்றும், மனிதனின் கற்பனை விரிந்து கொடுக்கவல்ல அகத்துறைப் பாடல்கள் அள வின்றி எழுந்தன என்றும் சுட்டி உரைத்தேன். பக்திப் பாடல்கள் தோன்றியதை அடுத்து காப்பியங்களும், வடமொழிப் புராணங்களின் மொழி பெயர்ப்பும் தோன்றியதைக் குறிப்பிட்டேன். இஸ்லாமியரின் படையெடுப்பால் பெருங்காப்பிய வளர்ச்சி குன்றி சிற்றிலக்கியங்கள் தோன்றின என்பதைச் சுட்டினேன். ஆங்கிலேயர் ஆட்சியில் இலக்கியப் படைப்பில் புதிய திருப்பம் ஏற்பட்டதைக் காட்டினேன். தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பெற்ற இலக்கிய 3). పగ ఛీఫ్ $65) (ST அடிவரையறை உள்ளன, அடிவரை யறை இல்லன. என்று பாகுபாடு செய்யப் .ெ ப ற் று ஸ் ள ைத எடுத்துக்காட்டினேன். அக் காலத்தில் இலக்கியம் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண் டா, கலிப்பா என்ற நான்கு வகைப் பாக்களில் தான் அமைந்தன என்றும், அவற்றுள் வேறு சில வடிவங்கள் இருந்தன என்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினேன். இவை பக்திப் பாடல்களிலும் (சிறப் பாக ஆழ்வார் பாசுரங்களில்) இடம் பெற்றுள்ளதையும் சுட்டி உரைத்தேன். பாட்டின் உயிராய பண்பு ஒலி நயம் என்றும், பாக்களின் யாப்பு ஒரளவு அதற்குத் துணை செய்கின்றது என்றும் விளக்கினேன். இதனால் கவிஞர்கள் உணர்ச்சிக்கேற்ற யாப்பினைக் கையாளு