பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாரியரைப் பற்றி. 2. அகவையை எட்டும் இந்த நூலாசிரியர் எம். ஏ. பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான் பிஎச். டி. பட்டங்கள் பெற்ற வர். ஒன்பதாண்டுகள் துறை யூர் உயர்நிலைப் பள்ளி நிறுவ னர் - தலைமையாசிரியராகவும் (1941 - 50), பத்து ஆண்டுகள் காரைக்குடி அமுகப்பர் ஆசிரி யர் பயிற்சிக் கல்லூரியில் (பிறப்பு : 27-8-1916) தமிழ்ப் பேராசிரியராகவும் (1950 .'60) பதினேழு ஆண்டுகள்_திருப்பதி திரு. வேங்கடவின் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை நிறுவனர் . பேராசிரியர் துளைத் தலைவராகவும் (196077) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978-ஜனவரி 14 இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி - 1979 ஜூன்) தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பாசிரிய ராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 1986 - ஆண்டு மூன்றுமாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 - மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 மாதங்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் காஞ்சி தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில்