பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இலக்கிய வகையின் வளர்ச்சியும் بنظير வெண்பா இனம் 1. இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவது வெண்செந்துறை என்றும், செக்துறை வெள்ளை என்றும் பெயரிட்டு வழங்கப்பெறும். வெண் செந்துறை (எ-டு) : ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே? இவை விழுமிய பொருளும், ஒழுகிய ஓசையுமாய் வந்தமையால் வெண் செந்துறை. 2. நாற்சீரின் மிக்க பலசீரான் வந்து அடியிரண் டாய் ஈற்றடி குறைந்து வருவன குறட்டாழிசை குறட்டாழிசை (எ-டு) : நண்ணு வார்வினை நைய நாடொறு நற்ற வர்க்கர சாய ஞானநற். கண்ணி னானடி யேபடை வார்கள் கற்றவரே' நீலமாகட னடுவார் திரை நின்ற நின்றபோற் பொங்கிப் பொன்னுமால் -> காலம்பல காலஞ் சென்றுளு செல்வர் யாக்கை கழிதலுமே 8. முதுமொழிக் காஞ்சி-1 9. கொன்றை வேந்தன்.1