பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ50க்கிய விமர்சனம்

காட்சிகளிக்கிறது, எரதியின் கதைகள் பலவும் மாசம் தப்பிப் பிறந்த Athஈமிசப் பிண்டம் போலவே இருக்கின்றன. இருந்தாலும், வே . வெ, சு, அய்யரின் அடிச் சுவட்டிலே சென்று, பின் மனசில் தெம்பு ஏற்பட்டபின் தனக்கென புது வழி வகுத்துக் கொண்டவர்கள் தான் இன்றைய கதா #சிரியர்கள். வ. வெ. சு, அய்யர்தான் இருபதாம் நூற் குண்டுச் சிறு கதை வளர்ச்சிக்கு மூல புருஷர்.

வ. வெ. சு, அய்யர், பாரதி முதலியவர்களின் தமிழ்த் தொண்டி. (பணால் எழுந்த ஆர்வமும், நாட்டின் தேவை பபும் தமிழை லகுவாக்கிக் கொடுத்தது. இவர்களை உணர்ந்து கொண்ட இளைஞர்கள் தாங்களும் தமிழ் எழுத முடியும் என் ந} தெம்பு படைத்தார்கள். இப்படிக் கிளம்பிய கோஷ்டியின் ஒரு பிரிவுதான் தமிழில் நல்ல சிறு கதை 24னர்ச்சியை வYாம்படுத்தியது. அவர்கள்தான் “ மணிக் கொடி. ' கோஷ்டியார்,

இந்தக் கோஷ்டி யார்களில் சிலர் தமிழில் நல்ல சிறு கதைகளை எழுதினார்கள், இந்தச் சிறு கதையாளர்களில் முதன்மையRனவர் • புதுமைப் பித்தன்'. புதுமைப் பித்தன் தவிர வேறு சிலரும் . நல்ல கதைகள் எழுதினார்கள். எனினும் 1.துமைப் பித்தனிடமிருந்த மன உணர்ச்சிகளை வார்த்தைகளில் மடக்கிக் கொண்டுவரும் சக்தி மற்றவர் களிடம் குறைவாகவே இருந்தது.

இதன் பிறகுதான் தமிழில் சிறு கதையில் சிறந்த siளர்ச்சி ஏற்பட்டது. தமிழில் நிறையக் கதைகள் பிறந்த தன். எத்தனையோ சோனியாகவும், பரிபூரணமற்றும் இருத்துாங்கூட, பல நல்ல கதைகள் தோன்றின. ,

இதன் பலனாய், தமிழுக்கு மூன்று சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தார்கள். ஒருவர் : புதுமைப் பித்தன்', அடுத்தவர் :