பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

anக்கவரும் " குறிப்புரையாக விளங்கும் பொய்ம் மொழியிலேயோ, உரை எழுதும்போதோ, மொழி டெடிக்கும்போதோ வசனத்தை உபயோகித்துக் கொள்ள 2:ம் என்று விதி இருக்கிறது, எனினும் நமது பண்டைப் *தல்வர்கள் பலர் வசனத்தைத் தொடாமலே சென்றிருக் கிறார்கள். * இலக்கியம் என்பது பெரிய விஷயம்; அதைச் செய்யுள் நடையில் அமைத்தால் தான் அதற் குரிய தனித்துவம் விள நீங்கும், வழக்காற்றான் : வரும் வசனத்தைக் கலந்துவிட்டால், அது தன் மவுசு இழந்து போகும்' என்று அவர்கள் கருதி யிருக்கலாம், எனவே, அவர்கள் மக்களின் வாய் மொழியாக வழங்கி வந்த வசனத்தை ஆகாத பிள்ளையாக, தீண்டாத ஜாதியாக ஒதுக்கியே வைத்து விட்டார்கள்.

எனினும் சிலப்பதிகாரம் போன்ற சில நூல்களில் இந்த வசனப் பிரயோகமும் இருந்தே வந்திருக்கிறது. * உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்ற பிரிவில்,, பேராசிரியர் காட்டும் உதாரணப்படி முதன் முதலில் வசனப் பிரமோகம் பெற்ற நூல்கள் தகடூர் யாத்திரை, பெருந் தேவனாரின் பாரதம் முதலியவைகளைக் கொள்ளலாம். இந்த நூல்களில் உரைநடை இடையிடையே " விரவப் பெற்று இருந்தபோதிலும் பரிபூரணமாகத்

- தென்பட வழியில்ேலை. அதன் பின்னால் வந்த உரையாசிரியர்களும் தமது விளக்கு வியாக்கியானங்களை வசனத்திலேதான் எழுதினார்கள். இவர்களுள் முதன்மையானவர் நக்கீரர். நக்கீரர் இறையனார் அகப் பொருளுக்கு எழுதியுள்ள வச னத்தை உற்று நோக்கினால், தமிழ்ப் புலவர்கள் தாம் வசன தடை எழுதுவதற்குத் துணிந்து வந்தபோதிலும், *#சன தடையை அதன் போக்கில் லாகவம் ஈக விட்டுத்