பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

ஆனால், இன்று தமிழ் மொழிக்கு ஏற்பட்டிருக்கும் Ast Swர்ச்சியை யும் வரவேற்பையும் உணர்ந்துகொள்ள, கடந்த துற்றைம்பது வருஷ கால வசcar நூல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான், பன்னிரண்டாம் நாற்றாண்டுக் கப்டன் தமிழ் நாட்டில் எந்தவித ஞான வளர்ச்சியுமில்லாமல், போலிப் புலமையும் வறட்டு ஜம்பமுமே தலைதூக்கி நின்றன. தழ் ஆடியான இந்த நிலை மாறி ஒரு தெளிவு ஏற்பட, தமிழ் As Kட்..டில் ஒரு மறுமலர்ச்சி தேவைப்பட்டது. அந்த, மறு ft:லர்ச்சி சுமார் நாற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் தமது நாட்டில் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்களால், திகழ்ந்தது என்றே சொல்லலாம். ஆங்கிலேயர்கள் நம்மை இடககி யர்மட்டும் வரவில்லை; நமது ஆத்மாக்களையும் அடக்கியாள எண்ணி, கையில் விவிலியப் புத்தகத்தையும் கொண்டுவந்தனர். தமது மதத்தைப் பரப்புவதற்காக, அவர்கள் தங்கள் வேத நூலைத் தமிழில் மொழி பெயர்த் தார்கள். அதே வேளையில் ஆங்கில ஞானமும் கல்வியும் தம்மிடைப் பரவுவதும் ஆரம்பம் ஆயிற்று. அச்சு யந்திரம் வந்தது. ஆகவே நமது மத்தியில் தோன்றிய பல கலைஞர் ககள் தாங்களும் வசன நூல்களை எழுதினார்கள். பாதிரி பாக்கள் வேத நாலை மொழிபெயர்த்ததுபோல், நம்மவர்கள் 1JNr;" தத்தையும், ராமாயணத்தையும் வசனமாக எழுதினார்கள். மேலும், நம்மவர்களில் கற்றறிந்தவர்கள் சிலர் ஆங்கி லேயர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லும் துவிபாஷி களாகவும் விளங்கினார்கள். இந்த நிலைமையில் யாழ்ப் 13xணத்திலிருந்து வித்துவான் ஆறுமுக நாவலர் பாதிரி! kbார்களை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்காக, ஆங்கிலம் சுற்றுக்கொண்டார். அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டது ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. நல்ல வளம்பட்டு,

122