பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம் திரு. வி. க., டி, கே. சி., வையாபுரிப் பிள்ளை, புதுமைப் பித்தன், கல்கி, அண்ணாத்துரை முதலியவர்களைக் குறிப்பிடு வார்கள், திரு. வி. க. வின் தமிழ் நடை எளிதா யிகுந் தாலும் அவருடைய வினைமுற்றுப் பிரயோகங்களும் சொல் வாட்சியும் வசனத்தின் காம்பீரியத்தைக் கட்டுப்படுத்து கின்றன என்றே சொல்ல வேண்டும்,' திசை மொழிகளைப் பிறந்த மேனியாகத் தந்துகொண்டிருந்த காலத்தில், அந்தத் ஆசைமொழிப் பிரயோகத்துக்குச் சமதையாக, தமிழிலேயே அரசியலை விளக்கி வந்த பெருமை திரு. வி. க. வையே சசரும்.

தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு வ, வெ, சு. அய்யர் எப்படி முதல்வராக விளங்கினாரோ, அதுபோலவே கவிதை அனுபவத்துக்கு திரு. டி. கே, சி, தான் முதல்வ ராக விளங்குகிறார். டி. கே. சி. யின் வசன நடை கனிதானுபாலத் தை விரேக்க

- உதவும். நல்ல கருவியாகப் பயன்பட்டது. டி. கே. சி. , ' தமிழ் நடையில் உள்ள விசேd:; அம்சம், அது தமிழ் மரபு தப்பாது, பண்பு குறை 23xது தம் இதயத்தோடு இதயமாய் நாம் பேசும் முறையிலே அமைத்து கிடப்பதுதான், அவருடைய இதய ஒலி இந்தப் பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. எனினும் டி., கே, கி, யின் தமிழ் நடை ' கனமில்லாமல் தொய்ந்து கிடக்கிறது. டி. கே. சி. யின் நடை தண்ணீ ர் பெருக்கி பால் மாதிரி யில்லாமல் வற்றக் காய்ச்சி, ஆடைபடரும் பால் மாதிரி, கனம் பெற்றால் மிகவும் சோபிக்க முடியும். அண்ணாத்துரை மின் வசனத்துக்கு இன்று கட்சிப்பற்று. தல் காரணமாக அமோகமான வரவேற்பும், சிஷ்ய பரம்பரையும் இருந்தாலுங்கூட, அது தமிழ் வசன வளர்ச் சிக்கோ, தன்மைக்கோ எடுத்துக் காட்டல்ல. 'ஐந்து. 'டு'