பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் தினம் தினம் அனுபவிப்பதுதானே. இதற்கு இலக்கியம் வந்து என்ன கற்றுத் தரவேண்டும்? வாழ்வென்பது உண்ணும் அரைக்கால் நாழியுடனும் உடுத்தும் நான்கு மூத்தோடும். அடங்கிவிடவில்லை. வாழ்க்கை என்பது ஊழ்தற்கு நட்டுமல்ல; தன்முக வாழ்வதற்கு. இந்த நல் வாழ்க்கைக்கு இலக்கியம் பயன்படுகிறது; அதைச் சுலப மாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே வாழ்க்கை என்பது காலத்தைப் பொதுத்ததல்ல; சிந்தனையையும், செயலையும் பொறுத்தது. இலக்கியம் மனித சிந்தனையின் அளவு கோல்; எழுதாயமும் நாகரிகமும் செயலின் அளவு கோல்கள். மனத்து அர்னால்ட் சொல்வதுபோல், "இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம்' தாள். ஆனால், இந்த விமர்சனத்தையம் விமர்சனம் பண்ணுவது என்பது கஷ்ட மான் விஷயந்தானே. இன்று நம்மிடையே பல இலக்கியங் கள இருக்கின்றன. கதை, களிதை, நாடகம், காலியம், இசை முதலிய பலவகை நூல்கள் இருக்கின்றன. இந்தத் துண்டு துணுக்குகளின் தொகைப் பெயரையே இலக் சியம் என்கிறோம். இலக்கியம் என்பது பல துண்டு துணுக்குகளாகவே இயங்குகின்ற தெனினும், இருக்கின்ற துண்டு துணுக்குகள் ஒவ்வொன்றும் இலக்கியமாகவோ, அதன் பகுநியாகவோ இருக்கவேண்டு மென்பதில்லை. காரணம் எழுதுவதெல்லாம் இலக்கியமாகிவிடவில்லை. சுருப்பு மைக்கும், வெள்ளைத் தாளுக்கும் மேலாக அதில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சிதான் அது இலக்கியமா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடி யும். காரணம் உலகத்துப் பொருள்கள் எதற்கும் உள்ள கிராக்கியும், வாழ்வும் அதன் "மதிப்பைப் 12