பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமாசனம் ஒன்றுதான் தொடர்புச் சங்கிலியாக இருக்கவேண்டும். அதாவது விமர்சகன் நூலாசிரியனின் உரிமைகளில் தலை யிடக்கூடாது. எழுது நூலாசிரியனைப் பார்த்து, அதை எழுது. இதை கட்டளையிடக் கூடாது. வேண்டுகோள் என்று விடுக்கலாம். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண். டால், மக்களின் தேவையை அவன் உணர்ந்து கொண் டால், நூலாசிரியன் அதை நிறைவேற்ற முயலலாம். அதுவும் அவன் இஷ்டம். நூலாசிரியனை, குறிப்பிட்ட விஷயம் பற்றி எழுதந் தூண்டுவதும், நிர்ப்பந்தப் படுத் துவதும் அவனுடைய உரிமையில் குறுக்கிடுவதாகும். அவனுடைய சிந்தனைப் பாதையிலே முட்டுக்கட்டை போடுவதாகும். ஒரு பொருளை நூலாசிரியன் ஆபாசமான தாகவோ, அலங்கார மானதாகவோ காண்பதைக் கண்டிப் பது, அந்தப் பொருளை நாம் காண்பது போலவே அவனை யும், காணும்படி வலியுறுத்துவதாகும். ஒரு கலைஞன் உண்மையிலேயே அவன் ஒரு கலைஞ் னாக இருந்தால் எந்தப் பொருளையும் அவன் இஷ்டப்படி காணும் சுதந்திரம் இருக்க வேண்டும். அப்படி அவன் சுதந்திர புருஷனாக நின்று சாதித்தவற்றை, விமர்சகன் எடை போடட்டும். அரும்பெருங் கருத்துக்கள் என்று அவன் சொல்வதை, அவை எவ்வளவு சர்வ சாதாரண. மானவை என்று விமாசகன், அவளைவிட ஒருபடி மேலேறி நின்று சொல்வட்டும் அத்த நூலிலுள்ள கருத்துக்கள் லோகாயதத்தை விட்டு எப்படி விலகிச் சென்றீருக்கின் றன என்பதை எடுத்துக் கூறட்டும், அதுதான் விவர்சகன் வேலை. விமர்சகனைப்பற்றி மாப்பஸான் கூறும் இலக்க ணம் பொருத்தமானது; 17 ஒரு விமர்ச்சுனின் முக்கிய