பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் உண்மைகளை அற்க மறுப்பதும், விமர்சகனின் வேலையல்ல. அதை நிராகரிப்பதும் கிஞ்ஞானத்தின் மூலம் நாம் எவ்வளவோ முடிபு களைக் கண்டிருக்கிருேம். ஆனால், அத்த முடிபுகள்தான் உண்மை என்பதல்ல. பிரத்தியக்ஷப் பிரமாணத்தினால் வளகும் அறிவின் எல்லை முற்றும் பெருதது. அந்த அறி ைலனரயும் கூடும். எத்த முடிபையும் மீண்டும் ஒரு இதை அலசி ஆராய வேண்டிய நிர்ப்பந்தமோ, சந்தர்ப் யகோ தோலம். ஒப்பக் கொள்ளப்பட்ட, நிரூபிக்கப் பட்டட முடியுகளையே திருத்தவே, மாற்றி யமைக்கவோ நோஸாம். நிருபீக்கப் படுவனவெல்லாம் உண்மையாகி ஜிடமுடியாது. மேலும் இலக்கியம் என்பது இந்திய பீனல் கோடு மல்ல; மனுநீதி சாஸ்திரமும் அல்ல. அது வரம்புகளைக் கடத்து நின்று இதய நீதி கூறுவது. ஒப்புக்கொள்ளப் பட்ட, விரும்பப்பட்ட அபிப்பிராயம் என்பதையும் கடந்து தின்று,த்துப்புது விஷயங்களை, புரட்சிகரமான கருத்துக்களைப் படைக்கக் கூடியது. ஆகவே, நிரூபணம் செய்யப்பட்ட விஷ யங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை, லகுவில் ஒதுக்கி வீட முடியாது. அந்த விஷயத்தின் தன்மையை, பாரபட்ச மற்று உணர்ந்து அதற்குரிய மதிப்பைச் செலுத்துவதே விமர்சகனின் கடமையாய் இருக்கவேண்டும். இயக் ஆகமம், ஒரு துலை, அதன் மதிப்பை, ஆதன் கன்மை கொண்டே அளவிட வேண்டும் என்றாகிறது. தூமைத்தான் மதிப்பிட வேண்டுமே ஒழிய, நூலாசிரியனின் கருத்துக்களில் தலைமிட்டு அவனைத் தடைப்படுத்த எண் எணக் கூடாது. நூலாசிரியனுக்கும், விமர்சகனுக்கும் நூல் 16