பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விமர்சணத்தின் இலக்கிய விமர்சனம் இந்த நிலை மாறவேண்டும். இன்று தமிழில் புத்தக லக்ஷணம் இப்படி இருக்கிறதென்றால், அந்ை தாம் சீர்திருத்தியே ஆகவேண்டும். பக்கம் பக்க மரகர் சினிமா விமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் நமது ஆசிரியர்கள் புத்தக விமர்சனங்களுக்கும் அந்தச் சலுகை காட்டவேண்டும். மேல் நாட்டிலே புத்தக விமர்சனம் ஒரு தனிக் கலையாக வளர்ந்து வருகிறது. Cyril Connally என்ற அறிஞரின் விமர்சனங்கள் புத்தக உருவிலேயே வந் திருக்கின்றன. தமிழிலும் அம்மாதிரி யெல்லாம் வர வேண்டும். இன்று புத்தகச் சந்தையில், எவ்வளவோ புத்தகங் விமலையாகக் குவிகின்றன. தமிழ் வளரத்தான் செய்கிறது. ஆனால் எந்த மாதிரி வளர்கிறது என்பதைச் சொல்லும் னிமர்சகர்கள் இருந்தாலன்றி, வாசகர்கள் புத்தகங்களை தாடிவருவது அபூர்வம். பல்வேறு வகை நூல்களில் ளத்தூலை வாங்குவது என்பதில், விமர்சகன் வாசகனுக்கு வழி காட்டவேண்டும். ஆனால் இன்றுள்ள நிலையில் வாசகர்கள் பத்திரிகைகளிலே வரும் மதிப்புரை கரைக் கண்டு புத்தகங்களைப் பொறுக்கத் தயாரில்லை. காரணம், அந்த மதிப்புரைகளில் அற்றுப்போய்விட்டது. அவர்களுக்கு நம்பிக்கை போக்குவது விமர்சகர் இந்த அவ நம்பிக்கையைப் கனின் கடை எல்லாவற்றையும் தலையில் தூக்கிவைத் துப் புகழ்வதையோ, இகழ்வதையோ விட்டுவிட்டு, நூலின் தாரகம்பியத்தை அளந்து அதற்குரிய மதிப்பைச் செலுத்தும் விமர்சகர்கள் வேண்டும். ஆசிரியனின் சிரமத் தையும், பொறுப்பையம் உணராமல், சொந்த விருப்பு 20