பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

தார்கள், அந்தந்த இ... த்துச் சீதோஷ்ணத்துக்குத் தக்கவா): உடையும், உண வும் வாழ்க்கை முறையும், அ கதை யொட்டிய நாகரிகமும் உண்டாயின. உலக மக்கள் பால் நாகரிகங்களைக் கைக்கொண்டு வாழ்ந்தார்கள். இவைகளில் சீனா, இந்தியா, அரே பி ய:1 , ஐரோப்பா முதலிய நாம் ரிகங்கள் குறிப்பிடத்தக்கன.

அந்தந்த நிலத்து வசதிகளோடும், சிதோஷ்ண நிலை யோடும் நாகரிகமும் வாழ்க்கையும் வளர்ந்தன. குளிரிலே நடுங்கும் ஐரோப்பியன் உடல் முழுதும் 1.மறைத்தான். உஷ்ண பூமியான இந்தியாவிலே வேட்டியும் துண்டுமே போதுமானதாயிருந்தது, குளிர்ப் பிரதேசத்திலுள்ள லன் ஒயின் அருந்தினான். உஷ்ணப் பிரதேசத்திலுள்ளவன் ஷர்பத் அருந்தினான். இந்தியன் சந்தனத்தைப் பூசினான், அதனால்தான், ஒயின் அவர்களுடைய 2-பசாரப் பொரு ளாயிற்று. சந்தனம் நமது விசேஷ காலங்களில் இடம்பெற்றது.

நாகரிகம் வாழ்க்கையை ஒட்டித்தான் வளர்த்தது. நாகரிகம் என்பதை நாம் எப்படிச் சொல்வது ? நாகரிகம் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும், கற்றுத் தெளிவு தல்ல; அது சமுகத்தோடு உடன்பிறந்தது, எப்படி. உயிரிப்பிராணி பரிணாம விதிப்படி வளர்த்து வந்ததோ, அதுபோல மனித உள்ளமும் பரிணாம விதிப்படி முன் னேறி வந்ததே நாகரிகம் என்பது. நாகரிகம் என்பது பெரும்பாலும் உள்ளத்தைப் பொறுத்ததுதான்; அதற் கும் லோகாயத வரையறைகள் உண்டு. எனினும் அது உள்ளத்தைப் பொறுத்ததுதான்.

இந்த நாகரிகம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீதமாய் இருந்தது. அது அந்தந்த நாட்டுமக்கள் எப்படிச்