பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையம் கலைமச்பும்

ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை ரயிலில் செல்லும் போது பார்த்த என் நலன்பர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார் :- * * ரயிலில், ஆயிரம் தடவை போயிருக்கிருயே, ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் உனக்கு காதை (67ா'பகத் துக்குக் கொண்டு வருகிறது ? நல்ல வாட்டசாட்டமாக சுண்டிவிட்ட பிரம்பு மாதிரி துவளும், பதினாறு. வய சுப் பெண் மாதிரிதான் இருக்கிறது................' :

'. ..

கோயில் கோபுரம் இளங்குமரிபோல் தோற்றக் காரணம் என்ன ? **கருப்பூாம் நாறுமோ ? க மலப்பூ நாறுமோ ? திருப்பவளச் செவ்வாய் நான் தித்தித்திருக் குமோ? என்று துடிதுடித்த இளங்குமரி . கோதையின். வனப்டை!யெல்லாம், சிற்பி அந்தக் கோபுரத்தில் உருவகப் படுத்தி இருக்கலாம். இல்லையெனில், கோபுரத்தின் கம்பீர: மும், நெளிவு சுழிவுகளிலுள்ள துவட்சியும், நண்பருக்கு: பதிறுை வயசுப் பெண் ணை 16ஞாபகத்துக்குக் கொண்டுவர: வேண்டியதில்லை. சிற்பி . கோபுரத்தை இந்தவிதமாகத் தான் கற்பித்திருக்க வேண்டும் ; கோதை நாச்சியாருக்குக் கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபட்ட சிற்பியின் தியானம் இந்த வீதியில்தான் தடம் வகுத்திருக்கும் ' ' இல்லை யென்றாலும், தமிழ்ப் பண்பு படைத்த கண்களுக்கு சுண்ணாமும்', 'சதை யும்', 'மறைந்து, அதில் பொதிந்து சிட்க்கும் ' உருவகந்தான் கண்ணில்' "படும் , " கீழ் நாட்டுக் கலைச் செல்வங்கள் எல்லாம் ஆத்மாநுபூதியின் உருவகத் தோற்றங்கள்தான், இந்தியக் கலைஞனுக்கு ' ஒரு பொருள் கண்ணில் : மட்டும் படவில்லை ; மனசிலும் படுகிறது. அதே போல், அவனுடைய. : கலைகளும் . மனசில் : கருக்கொண்ட வற்னறயே சித்திரிக்கின்றன.. இதயப் பண்பும், இந்திய நாகரிகமும், கலாசாரமும், '... சமயக் . கோட்பாடுகளும்

35