பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு குடிகாரன்

-

-

-

-

-

---

--

---


  • காரோடும் டிராமோடும் க ( 3" ல் அலையோடும் ? சென்னை நகர ரஸ் தாக்கலரில் நாள்' fy 4) வ 24 ம் உடல் (40 மியப் பாடுபடும் .விக்காரன் மாலைக் கருக்கலில் சித்தா திரிப்பேட்டைப் பக்க ம் ஏன் செல்கிறாள் ? கள் குடிப்பு தற்குத்தான். சாப்பாட்டைக் கூட்ட உதறித் தள்ளிவிட்டு, இந்தக் கள்ளை அவன் ஏன் அருந்தவேண்டும்? அலுப்டைப் யும் ஆயாசத்தையும் தீர்த்துக்கொள்வதற்கு மட்டுந்தானா? இல்லை, கள்ளை அருந்திக் கவலையை மறந்துவிடத்தான், மதுவின் போதையில் ஏற்படும் புத்தி மயக்கத்திற்காகத்தான்.

ரிக்ஷாக்காரர்களும், கூலிக்காரர்களும் க வ லை 85 ய மறப்பதற்குக் கள்ளை அருந்துகின்றனர். அவர்களைத்தவீர உலகில் வேறு யாருக்குமே கலைகள் கிடையாதா? கவலை என்பது எல்லோருக்குமுண்டு; தராதா வித்தியாசமிகுக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் வேலையை எப்படியோ சிறிது நேரம் மறந்திருக்கிறஈர்கள். ஏதேனும் ஒரு மன மயக்கத்தில், ஈடுபாட்டில் மற்றக் கவலைகளை மறந்து விடுகிறார்கள். அந்த மயக்கத்திற்குக் கள்தான் வேண்டு மென்பதில்லை. கலையும் உபயோகப்படலாம். கலையின் பெயரால் நடைபெறும் 5எதுவும் பயன்படக்கூடும். கடவுளின் திருநாமம், ' கடவுள்