பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய அமர்: தினம்

இருக்கிறார் ! ' என்ற இடையறாத நம்பிக்கை

--- அதுவும் L/தன் அளிக்கக் கூடும்.

கலைஞர்கள் எல்லோருமே ஒரு வகையில் குடி காரர் கள்தான். அவர்களுக்கு மயக்கந் தரும் மதுவாகப்படுவது கலைதான். தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வது போலத்தான், ரிக்ஷாக்காரன் வண்டியைப் பேலிஸ்காரன் பிடிக்கு அகப்படாமல் ஓரத்தில் நிறுத்தி விட்டு, கள்ளுக்கடைக்குச் சென்று தன்னை மறக்க முயல்வது போலத்தான், கலைஞர்களும் கலைச்சாலைக்குள் நுழைவதின் மூலம் தம்பை) மறக்க முயன்றிருக்கிறார்கள்.

- மனிதன் கவலையை மறப்பதற்குக் கள்ளும் கலையும் initஃப் ...

இல்லை . ஏதேனும் ஒரு கு றி யீடு ; ஒரு 3ம்பிக்கை

--- அதுவே போதும். அந்த முறையில் இன்று 4:னிதன் தன்னைச் சுற்றிக் கவிந்து நிற்கும் ஈனக் கவலை ருேளைக் கண்டு அஞ் ச ா ம ல் இருப்பதற்கு, அவற்றை மரப்பதற்கு * சு வ ர தம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டாள். மகாத்மா காந்தி எவ்வித இக்கட்டுக்களி விருந்தும் விடுதலை பெற ஸ்ரீரா!!! நாமமே சரியான மருந்து என்று கருதினார், வெறு; நாம் உச்சரிப்பு மட்டும் கவலையைப் போக்கிவி!.. முடி.யு (மா ? மூ டி ய ா து. அந்த நாமத்தில், அந்தக் குறியீட்டின்மேல் ஏற்படும் நம்பிக்கைதான் முக்கிய மானது, அந்த நம்பிக்கையின் வசத்திலேதான் மனிதன் தன்னை மறக்க முடியும்.

இந்தியனுக்கோ க ட வு ள் ந ம் பிக் கை பரம்பரைச் சொத்தாக இருந்து வருகின்றது. இந்தியனுடைய கடவுள் தம் பிக் ைக யி ன் உறுதியை விளக்கும் சின்னங்களான கோயில் கோபுரங்களும், தேவார திருவாய் மொழிகளும்

46