பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு குடிகாரன்

நிமிர்ந்து நிற்கின்றன, கடவுள் நம்பிக்கை, மனிதனுடைய பலவீனத்தின் சின்னம் என்று கருதுபவர்கள் இருந்தாலும், வாழ்க்கையில் தம் பிக் ைக என்று ஒன்று இல்லாவிட்டால் மனிதன் உ. யி ரு ட ன் வ ர ழ மு டி 4 + து என்பதையும் அவர்கள் உ ண ர் ந் து த ஈ ன் ஆ க வே ண் டு ம், நிரீசுவர வாதிகளுக்கும் வாழ்வில் ஒரு நம்பிக்கை இருந்துதான் தீரும்.

கடவுள் என்னும் இந்தத் தத்துவத்தை ஒவ் வொ ரு வரும் ஒவ்வொரு விதத்தில் கண்டார்கள். ஆதி மனிதன் ஒடிந்து விழும் மரத்தைக் கண்டு அஞ்சி யிருக்கிருன். பெருகியோடும் ஆற்று வெள்ளமும், குமுறியெழும் கடல் அலைகளும், இடியும் மின்னலும் அவன் மனத்தில் பயத்தை ஊட்டி யிருக்கின்றன. இடியின் தரத்தையும், கடலின் சீ றலையும் கண்டு பயந்த மனிதன் அவற்றின் காலடியில் விழுந்து வணங்க ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால், பிற் காலத்தில் காலம் வளர வளர, ** காலமும் துாரமும் சேர்ந்து பின்னிய அகண்ட வலையான ஜகத்'தை மனிதன் உணர உணா, மனித உள்ளத்தில் பகுத்தறிவு வேரூன்றி வளர வளர, மனிதன் இயற்கையைக் கண்டு அஞ்சுவதை விட்டொழித்தான். ெத ய வ நம்பிக்கை என்ற தத்துவம் மனிதன் மனத்தில் முளைவிட்ட காலத்திலிருந்தே, மனிதன் காற்றையும், கடலையும், மண்ணையும், விண்ணையும் தெய்வ அம்சங்களாகக் கருதினான். ம னி த னு ைட ய நலத்துக் கா கவே அவை இயங்குகின்றன என்று கருதினான். கடல் உறுமி யெழுந்தால், அவைகளிலே ' வேதப் பொருள்படும் வேகத்திரைகளைத்தான்' கண்டான். இடியையும் மழையை யும் கண்டு மனிதன் உள்ளம் அஞ்சவில்லை. ' சாரங்கம் உதைத்த சரமழைபோலத் தோன்றியது மழை. இடியம்